All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Virusha வருண் தங்கச்சி ah avanuku அம்மா vum இருக்காங்க enna velai செய்றாங்க..... Virusha doctor ah...... Ava mela ஏன் avvallavu kovam ah இருக்கான் ப்ரியன் avvallavu காதல் pannitu avala அவ்வளவு pesa try panra but அவன் யாரோ maari பேசி avala அவ்வளவு hurt பண்றான்.... வருண் nuku ஒண்ணுமே புரியல theriyala..... அவன் எப்படி தான் ellaathayum kandupikka poraano... Super Super maa... Semma episode
 

marry

Bronze Winner
Very interesting epi👌👌👌
Nyayama unn thalaila kalla thookki than podanum but reveal panna vendiya aal nee endrathala vittu vachi irukken 🙄🙄🙄😂😂😂😂
Abi ku virusha mela enn kovam??
Abi nu koopidura innoru ponnu yaaru..andril ah ? Illa antha coma case ah???
Varun ku yaaraiyum therila but amma, sister🤔 sister thana 🤔🤔ellam theriyutha ???
Aduthadutha epi la theriyum nu sonna athu entha epi nu sonna naan appo vanthu attendance pottukuren poda🙄🙄🏃🏃🏃🏃🏃
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த இரண்டு பேர் யாரு??? ஒன்னு விருஷா இங்க இருக்கு இன்னொன்னு யாரு...??

விருஷாக்கும் பிரியனுக்கும் என்னாச்சு????

விருஷாவும் அன்றிலும் ப்ரண்ட்ஸா???

பாவம் வருண் டார்லிங்க ரொம்ப யோசிக்க வைக்குறீங்க...

வருணும் விருஷாவும் அண்ணன் தங்கசிச்சியா???

ஒரே கேள்விகள் தான் இருக்கு😂😂😂

சூப்பர்ப் அப்டேட்❤


ennda da ivvalavu kelviyaaaaaa ketkuraaaaaa..... nan pavam thane... un kelviku ellam konjam konjama UD la pathil sollure.. ok..

thank u so much dear...
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Virusha வருண் தங்கச்சி ah avanuku அம்மா vum இருக்காங்க enna velai செய்றாங்க..... Virusha doctor ah...... Ava mela ஏன் avvallavu kovam ah இருக்கான் ப்ரியன் avvallavu காதல் pannitu avala அவ்வளவு pesa try panra but அவன் யாரோ maari பேசி avala அவ்வளவு hurt பண்றான்.... வருண் nuku ஒண்ணுமே புரியல theriyala..... அவன் எப்படி தான் ellaathayum kandupikka poraano... Super Super maa... Semma episode


thank u so much for ur lovely comment chithu ma...

varun than ellathaiumkandpidikanum... kandu pidika vaipom...
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very interesting epi👌👌👌
Nyayama unn thalaila kalla thookki than podanum but reveal panna vendiya aal nee endrathala vittu vachi irukken 🙄🙄🙄😂😂😂😂
Abi ku virusha mela enn kovam??
Abi nu koopidura innoru ponnu yaaru..andril ah ? Illa antha coma case ah???
Varun ku yaaraiyum therila but amma, sister🤔 sister thana 🤔🤔ellam theriyutha ???
Aduthadutha epi la theriyum nu sonna athu entha epi nu sonna naan appo vanthu attendance pottukuren poda🙄🙄🏃🏃🏃🏃🏃

😂😂😂😂
😂😂😂😂
😂😂😂😂

anrilaa? illa nadha coma case ah? payangarama sirichuten... sema sema marry... always ur cmds will rock...

ama en mela en kallai thooki podureenga... na pavam illaiyaa.... 😂😂😂😂 😂😂😂😂

thannk u thank u so much for ur lovely cmd
 

Shalini M

Bronze Winner
ரகசியம் ரகசியம்... இப்டியே போய்ட்டு இருந்தா எங்க நிலமை.....🙄🙄🙄🙄😤😤😤😤

அங்கித் பிரியன்க்கு அபினு குட்டி பேர் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல ஶ்ரீ.......👌👌👌👌

அந்த ரெண்டு வாய்ஸ் யாரோடது... விருஷா ஒன்னு ஓகே ... இன்னொன்னு அன்றில் அஹ் இல்ல வேற யாராச்சும் அஹ்ஹ்......

விருஷாகும் பிரியன்க்கும் என்ன ஃபைட் 🤔🤔 அவ நெருங்கி வர இவன் விலகி போக என்ன நடக்குது ........ ரெண்டு பேர்குள்ளையும்..........

விருஷாக்கும் வருண்க்கும் என்ன சம்பந்தம்..... சிஸ்டர் ah 🤔

Eagarly waiting for ur next update Sree 💓💓💓💓
 

Prema.S

Well-known member
Super ud sree😍😍😍

Pmmukku virusha vacha per abi sema😍😍😍😍😍

Enna sree nadakkuthu ayyo thala vedichirum pola
Onnu virusha pesuraa innoru pakkam yaaru antha ponnu sree????¿

Antilukkum virusha vukkum enna nadanthathu appadi enna sanda nadanthu irukkum 🤔🤔🤔🤔🤔

Varunukku virusha yaaru unga ragasiyaththai sikkiram sollunga 🧐🧐🧐🧐 mudiyala sree😭😭😭😭😭😭

Next suprise ud waiting sree😂😂😂😂
 

vijirsn1965

Bronze Winner
ud superb mam naan ninaithu ellam varun moolam neegale kelviyaaha keattu vitteerkal suspense supera maintain seikeereerkal arumai mamvrusha yaar varunin thangaiyaa varunin mel ulla kobaththil vrushavin kadhalai marukkiraanoo priyan ud romba arumai superb mam(viji)
 
Top