All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

marry

Bronze Winner
மிடில டா மிடில ☹☹☹
இன்னும் எவ்ளோ ரகசியம் தான் இந்த பிஞ்சு நெஞ்சு தாங்கும்😖😖😖😖
கோமால ஒருத்தி
கல்லறைல ஒருத்தி
ஞாபகமறதில ஒருத்தன்
அறிந்தும் அறியாமல் ஒருத்தன்.

இதுக்கு நடுவுல ஒரு குட்டி.

அண்ணனுக்கே தெரியாத தங்கை வாழ்வில ரகசியம்..
சொல்ல அவளும் இல்லாம போட்டும் தள்ளியாச்சி😤😤😤😤

இதுல பிரதமரோட ஆளு ஏன் அந்தரத்துல விட்டிருக்க அதுவும் தெரியல...

வருணே நீயா முழிச்சா தாண்டா உண்டு🙄🙄🙄🙄

ரகசியம்! ரகசியம்!! ரகசியம்!!!
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் வருண் அஞ்சலி ah vendaam nu sonnaan.... அந்த kutty avana vida maatengithu ஒரே அழுகை..... ப்ரியன் nuku ஏன் இவ்வளவு வலி vethanai maa...... அவன் அம்மா kita irunthu enna maraikiraan...... அவன் love 😍 panra பொண்ணு ah ava விசாக் la இருக்கா la..... Ring போட்டு purpose pannitaan..... இப்போ call panninathu ava தான் ah.... Super Super maa.... Semma episode


thank u so much chithu ma for you lovely 💕 ella ragasiyamum poga poga therium :)
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஞ்சலி வருண் பொண்ணா🤔🤔🤔 சரி ஓகே நம்புறேன் நானும்🤗🤗

ப்ரியா ப்ரியன்கிட்ட என்ன சொன்னானு தெரியலையே....

பட் ஏதோ பெருசா நடந்திருக்கு....

ப்ரியன் விருஷா காதல் அழகா சொல்லியிருக்கிங்க..

அடுத்த ரகசியத்துக்கு வெயிட்டிங் ❤


nambi than aganum ammu... vera vali illaai... yenna athu thaan unmai :)

thank u so much dear 💕
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud sree😍😍😍😍😍😍

Anjaliya yen varun venaamnnu sonnaan🤔🤔🤔🤔

Priya Priyan kidda appadi enna solliruppaa 🤔🤔🤔

Ethoo perusaa nadanthu irukku athan angith Avan anma kidda kuda solla maaddenguraan🙄🙄🙄

Angith vithusha jodi super 😍😍😍

Next suprise ud waiting sree😁😁😁😁😁


ha ha... thank u so much dear 💕

surprice ud ellam ipo kidaiyave kidaiyathu....
 
Top