All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அழகான அழுத்தமில்லாத Love and Comedy கதை.
லலித் (மிருவின் ஆதி) ஒரு Mr. Perfect. அவனுக்கு அனைத்து விடயங்களும் நேர்த்தியாகவும் ரகசியமாகவும் இருக்க வேண்டும். ஆனால் அவனுடைய மிருவிற்காக தன்னையே மாற்றிக்கொள்வதும் அவளை ஒரு தாய் போல காப்பதும் அவ்வளவு அழகு. அதிலேயே அவன் எல்லார் மனதிலும் score செய்கிறான்.
ஆதினி (ஆதியின் மிரு) ஒரு Happy-go-lucky girl. அவளது வாழ்வை ரசித்து வாழ்பவள். அவளது சேட்டைகளாலே அனைவரையும் கட்டுக்குள் வைத்திருப்பவள். ஆனானப்பட்ட லலித்தின் கண்ணுக்குள்ளேயே விரலை விட்டு ஆட்டுபவள். ஆதியின் மேல் காதல் கொண்டு பிதற்றுவதெல்லாம் ரசிக்கத்தக்கது. அவளது dialogues தான் highlight ஏ. ஆதியை பார்த்து "ஆமாவா?" என்று கேட்பதெல்லாம் அவ்வளவு அழகு. எல்லாருக்கும் பட்டப்பெயர் கூறி அழைப்பது எல்லாம் என்னா make மா நீ??? கேட்க வைக்கிறது.
இறுதியில் அம்மாம் பெரிய rock star ஐயே left and right வாங்குவது செம்ம
ராம் மிருவின் உற்ற நண்பன். அவளின் காவலனும் கூட. அவளது சேட்டைகளை தாங்குபவனும் அவனே..
ராகுல், ரஞ்சனி, வேணி, செல்வம், யசோதா என நம்ம மிரு baby யால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.
மாலினி sisters Simply waste
(ரம்யா க்கு குடுத்த build-up கு நீலாம்பரி level கு எதிர் பார்த்தேன்.)
அழகான காதல் குடும்ப நகைச்சுவை கதை. ♥♥♥
arumayana story .super