All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Dharshan

Bronze Winner
என்ன பனிஷ்மென்ட் குடுக்கலாம் சொல்லு டி........

முட்டி போட சொல்லலாமா..... பெஞ்ச் மேல நிக்க சொல்லலாமா.............. தோப்பு கரணம் போட சொல்லலாமா.... என்ன பண்ண வைக்கலாம்..
Kampula kaddi poddu vara milagaai pogachi vidduralaam
 
Dharshan

Bronze Winner
ஶ்ரீநிதாவின் செல்லமே செல்லமே!!!

காதலை மட்டுமே முன்னிறுத்தி,ஆதிகளால் பின்னபட்ட அழகிய காதல் நிகழ்வு...
எந்தவித பெரிய கணமான நிகழ்வுகளுமில்லாமல் மனதை இயல்பாக வருடிச் செல்வது போல் கதையம்சம் அமைந்தது கதையின் பலம்..
கதையில் இடம்பெற்று ஒவ்வொரு நிகழ்வும் ரசிக்கும் படியாக இருந்தன, நம் அனைவருக்குள்ளும் இருக்கும் சிறு சிறு குறும்புதனத்தின் மொத்த பிரதிநிதியாக இருந்தாள் நம் ஆதினி..

ஆதினியின் கதாபாத்திரயமைப்பு வெகு எதார்த்தம், எந்த வித சாய பூச்சுகளுக்கு இடமளிக்காமல், அன்பிற்கே உண்டான முக்கியத்துவத்தால் அமைக்கப்பட்ட விதம் அருமை..

ஆதி( ஆதினியின் ஆதி ) படங்களில் நடிக்கும் கதாநாயகனாக இருந்தாலும் பெரிதும் அலட்டல் இல்லாமல் இருப்பது படிப்பவர்களை மிகவும் கவரும், ஆதினியின் மீது அவன் கொண்டுள்ள அளவற்ற அன்பு நம்மை நிறைவடையச் செய்கிறது..

அதுவும்"ரம்யாவ ஏன் இந்த வீட்ல இருக்க சம்மத்திச்சேன் தெரியுமா? உனக்கும் எனக்கும் இடையில அவளால வரமுடியாதுனு எனக்கு தெரியும்னு" சொல்கிற இடம், ஆதினியின் காதல் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மிளிரச் செய்யும் இடமாகியது..

மொத்தத்தில் மனதை தென்றல் காற்றாய், மெல்லிசையாய், சாரல்மழையாய் வருடிச் சென்றது இக்கதை...❣️

கதைகளில் மற்றைய கதாபாத்திரங்களும் இயல்பாக அமைந்தது கதைக்கு மற்றொரு பலம்..

உங்களுடைய நான்காவது கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜீவ்ஸ்❣️❣️
அடுத்த கதைக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்புகளுடன் 😍...
Sema d ammu
 
Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீநிதாவின் செல்லமே செல்லமே!!!

காதலை மட்டுமே முன்னிறுத்தி,ஆதிகளால் பின்னபட்ட அழகிய காதல் நிகழ்வு...
எந்தவித பெரிய கணமான நிகழ்வுகளுமில்லாமல் மனதை இயல்பாக வருடிச் செல்வது போல் கதையம்சம் அமைந்தது கதையின் பலம்..
கதையில் இடம்பெற்று ஒவ்வொரு நிகழ்வும் ரசிக்கும் படியாக இருந்தன, நம் அனைவருக்குள்ளும் இருக்கும் சிறு சிறு குறும்புதனத்தின் மொத்த பிரதிநிதியாக இருந்தாள் நம் ஆதினி..

ஆதினியின் கதாபாத்திரயமைப்பு வெகு எதார்த்தம், எந்த வித சாய பூச்சுகளுக்கு இடமளிக்காமல், அன்பிற்கே உண்டான முக்கியத்துவத்தால் அமைக்கப்பட்ட விதம் அருமை..

ஆதி( ஆதினியின் ஆதி ) படங்களில் நடிக்கும் கதாநாயகனாக இருந்தாலும் பெரிதும் அலட்டல் இல்லாமல் இருப்பது படிப்பவர்களை மிகவும் கவரும், ஆதினியின் மீது அவன் கொண்டுள்ள அளவற்ற அன்பு நம்மை நிறைவடையச் செய்கிறது..

அதுவும்"ரம்யாவ ஏன் இந்த வீட்ல இருக்க சம்மத்திச்சேன் தெரியுமா? உனக்கும் எனக்கும் இடையில அவளால வரமுடியாதுனு எனக்கு தெரியும்னு" சொல்கிற இடம், ஆதினியின் காதல் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மிளிரச் செய்யும் இடமாகியது..

மொத்தத்தில் மனதை தென்றல் காற்றாய், மெல்லிசையாய், சாரல்மழையாய் வருடிச் சென்றது இக்கதை...❣

கதைகளில் மற்றைய கதாபாத்திரங்களும் இயல்பாக அமைந்தது கதைக்கு மற்றொரு பலம்..

உங்களுடைய நான்காவது கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜீவ்ஸ்❣❣
அடுத்த கதைக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்புகளுடன் 😍...

Thank u so much ammmmuuuuu Chellamm..❤️❤️❤️❤️❤️

Loved it da......💕💕💕💕💕
 
Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை.இன்னும் பத்து நிமிடத்தில் கீழே இறங்கி வந்து ஆதி வீட்டுக்கு போகலாம் என்று ஆதினிகூறுவாள் என்று ராம் சொன்னமாதிரியே நடந்தது இருவரின் நட்பின் ஆழத்தை காட்டியது அந்த இடம் எனக்கு ரொம்ப பிடித்தது.விரைவில் அடுத்த கதையை எதிர்பார்க்கிறேன் &டேக் கேர் சிஸ்

Thank u so much dear for ur love and support 💓💓💓

Yes dear.. avanga kulla erukira natppu athu....
 
Dharshan

Bronze Winner
Sree story ending sema sema 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

Bike riding sema😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

Aathini viddukku eppadi porathunnu theriyaama ellaraiyum thiddiddu porathu sema veni ammavukke sema thiddu😀😀😀😀😀😀😀😀😀

A2C2 game sema 😘😘😘😘😘😘😘😘😍😘😘😘😘😘😘😘

Sema adi aathikku paavam athaiyum thangiddu aathinikku aaruthal solrathu appadiye pullarichuddu sree 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

Story sema sema awesome fantastic 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

Next story waiting sree😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 
Top