All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Shalini M

Bronze Winner
ஶ்ரீ......❣❣❣❣

ஆதினி என்ன மாதிரியான ஒரு கேரக்டர்.... எவ்ளோ அழகா அவளை போட்ரைட் பன்னியிருக்கிங்க...சூப்பர் போங்க.....ஆதி எவ்ளோ லவ் வைச்சுயிருக்கான் ஆதினி மேல...செம்ம கப்பில்....❣😻😻😻


இந்த ரம்ய மாலினியயயய😡😡😡😡😡😡😡என்ன பன்னலாம் சீக்கிரமா ஏதாச்சும் பன்னனும் அவள.....அவங்க அக்கா ஹேமா அதுக்கு மேல இருப்பா போல.....எல்லாம் நேரம்....

ஆதினி செம்ம க்யூட்.....கதை வேற லெவல போகுது...... இப்படி நல்லா கொண்டு போறத பாத்தா பெரிய ஆப்பு வைச்சிருக்கிங்கனு தோணுது ஶ்ரீ......எங்களுங்கு பயந்து வருது இப்போ🙊🙊🙊🙊

டேய் ஆதி உன் செல்லத்துக்கு பத்து சீ போட்ட..நாங்க பத்து சீ எல்லாம் கேக்கல ஒரு பத்து எல் எங்க அக்கவுண்டலையும் போட்டு உடுடா🙈🙈🙈😂😂😂😂....


ஆவலுடன் அடுத்த பதிவுக்கு ஶ்ரீ...😘😘😘
:smiley39::smiley39::smiley39::smiley39::smiley39::smiley39:
 

Shalini M

Bronze Winner
ஶ்ரீ❣❣❣❣ இனி தொடரும் நம் அட்ராசிட்ஸிஸ்💃💃💃💃💃 நீங்க இருக்குறதுதான் பயமே....🙊🙊😂😂😂😂😂 அதிகமா கேக்குறதா அப்படியா சொல்றீங்க....சரி கேட்டிடுவோம்😻😻😻😻😻


இந்த டென் எல் கேட்டதுக்கே இங்க ஆதினியா மாறி சுத்திகிட்டு இருக்குற ஷாலினி பேய் என்ன பன்ன போதோ😂😂😂😂💃🏃🏃🏃
நா உனக்கு பேய்யா.....டி.....😡😡😡😡😡😡

நீ தான் டி டெவில்....🤭🤭🤭🤭🤭🤭
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ என்னால சிரிச்சு முடியலை.......🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


கேம்ல இருக்க பணத்துக்கு இந்த அளப்பறையா.......😂😂😂😂😂😂
லலித நெனச்சா பாவமா இருக்கு....🤭🤭🤭🤭

இந்த டெவில வச்சு செய்ய ஒரு நல்ல சான்ஸ் கிடைக்க மாட்டிங்குதே................ நாங்க பன்றதுல டெவிலவே மாறி poiranum.....😡😡😡


ஆமா ஸ்ரீ எனக்கும் டவுட் பத்து கோடிக்கு அப்புறம் என்ன வரும் 100 கோடியா 🤔🤔🤔🤔🤔

வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் அப்டேட் ஸ்ரீ.....❣️❣️
 

Chitra Balaji

Bronze Winner
என் செல்லம் sooooo sweet la..... 😊 😊 😊 😊 😊 😊 😊 அவன் எவ்வளவு potaanu kuda theriyamal ava panna அலப்பறை 😊 😊 😊 😊 😊 so cute.... Ava avanukaaga avana மட்டுமே காதலிச்சு கல்யாணம் panni இருக்கா..... Evvalavu innocent ah இருக்கா..... ரம்யா pesinathu romba romba over.... அவல vechi செய்யணும்..... Ethuku hotel போனா.... Athuyum இல்லமல் யாரு ennanu kuda தெரியாமல் avanga car la ஏறிட்டு appram call panra பயமா இருக்கு nu..... வேணி semma அடி potaanga போல... Super Super maa...
 
Top