All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,

"செல்லமே செல்லம்!!!" - அத்தியாயம் - 16 இன்று பதிவிடுகிறேன். செய்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களில் தொடர்ந்து பதிவிடப்படும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…

ஸ்ரீநிதா...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ......❣️❣️❣️❣️

ஆதினி என்ன மாதிரியான ஒரு கேரக்டர்.... எவ்ளோ அழகா அவளை போட்ரைட் பன்னியிருக்கிங்க...சூப்பர் போங்க.....ஆதி எவ்ளோ லவ் வைச்சுயிருக்கான் ஆதினி மேல...செம்ம கப்பில்....❣️😻😻😻


இந்த ரம்ய மாலினியயயய😡😡😡😡😡😡😡என்ன பன்னலாம் சீக்கிரமா ஏதாச்சும் பன்னனும் அவள.....அவங்க அக்கா ஹேமா அதுக்கு மேல இருப்பா போல.....எல்லாம் நேரம்....

ஆதினி செம்ம க்யூட்.....கதை வேற லெவல போகுது...... இப்படி நல்லா கொண்டு போறத பாத்தா பெரிய ஆப்பு வைச்சிருக்கிங்கனு தோணுது ஶ்ரீ......எங்களுங்கு பயந்து வருது இப்போ🙊🙊🙊🙊

டேய் ஆதி உன் செல்லத்துக்கு பத்து சீ போட்ட..நாங்க பத்து சீ எல்லாம் கேக்கல ஒரு பத்து எல் எங்க அக்கவுண்டலையும் போட்டு உடுடா🙈🙈🙈😂😂😂😂....


ஆவலுடன் அடுத்த பதிவுக்கு ஶ்ரீ...😘😘😘
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ......❣❣❣❣

ஆதினி என்ன மாதிரியான ஒரு கேரக்டர்.... எவ்ளோ அழகா அவளை போட்ரைட் பன்னியிருக்கிங்க...சூப்பர் போங்க.....ஆதி எவ்ளோ லவ் வைச்சுயிருக்கான் ஆதினி மேல...செம்ம கப்பில்....❣😻😻😻


இந்த ரம்ய மாலினியயயய😡😡😡😡😡😡😡என்ன பன்னலாம் சீக்கிரமா ஏதாச்சும் பன்னனும் அவள.....அவங்க அக்கா ஹேமா அதுக்கு மேல இருப்பா போல.....எல்லாம் நேரம்....

ஆதினி செம்ம க்யூட்.....கதை வேற லெவல போகுது...... இப்படி நல்லா கொண்டு போறத பாத்தா பெரிய ஆப்பு வைச்சிருக்கிங்கனு தோணுது ஶ்ரீ......எங்களுங்கு பயந்து வருது இப்போ🙊🙊🙊🙊

டேய் ஆதி உன் செல்லத்துக்கு பத்து சீ போட்ட..நாங்க பத்து சீ எல்லாம் கேக்கல ஒரு பத்து எல் எங்க அக்கவுண்டலையும் போட்டு உடுடா🙈🙈🙈😂😂😂😂....


ஆவலுடன் அடுத்த பதிவுக்கு ஶ்ரீ...😘😘😘


Ammu is back💖💖💖💖💖💖💖

Ha ha thanks ammu.... Enna parthaaaa unaku aaapppu vaikura mathuriyeeee thonumeee😡😡😡😡

Nan erukum pothu nee yen payapadura Chellam❣️❣️❣️❣️❣️

10 L pothumaaa daaa... Ketkurtagu than ketkura konjam athigam kelen😂😂😂😂
 
Top