All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
விபானின் ஜூனியர் வர போவதை மைதானத்தில் வைத்து அவள் அவனிடம் சொல்லிய விதம் உணர்வுபூர்வமாக இருந்தது. இந்த அபிநயா செய்தது கொரூரத்தின் உச்சம்.மாயா மைதானத்திற்கு வந்ததை அவளை பார்க்காமலே உணர்ந்து கொண்டான் எங்கள் விபான். சும்மாவே நம்ம தலை களத்தில் கலக்குவார். இப்போது உலக கோப்பையின் இறுதி போட்டி மாயா முன்னிலையில், அவனின் ஆட்டம் அட்டகாசம் தான். வெற்றி வாகை சூடி உலக கோப்பையை கையில் ஏந்த போகிறான். பின் தங்கள் காதல் பரிசையும் ஏந்துவான். இரட்டிப்பு மகிழ்ச்சி நிச்சயம் அவர்களுக்கும், எங்களுக்கும்.
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,


என்னை ஆளும் காதல் நீ!!! அத்தியாயம் - 20 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த கதையின் இறுதி அத்தியாயம் நாளை பதிவிடப்படும்.



அத்தியாயம் 21 - 5th April



இந்த கதையின் இணைப்பு வரும் புதன் இரவு வரை (April 8th ) தளத்தில் இருக்கும். கதை ஆரம்பித்தது முதல் இந்நாள் வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தோழிகளுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.



Link For Episode – 20:



http://srikalatamilnovel.com/commun...ன்னை-ஆளும்-காதல்-நீ-கதை-திரி.1445/post-282035


உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apppaaaaa seemma enakku goosebumps vanthirichi patichittu parthaa kannulla irunthu thanni varuthu chance ceee ellaaaaa👏👏👏👏👏🤝👍😍


Thank u thank u so much dear.... 😍😍😍😍

Am so happy... Unmaiyila ippo neenga sonniga pathingala andha feel en writing kuduthuchuna athu pothum... Thank u dear.. Romba happy na..

Sreenitha happy annachi🤣🤣🤣🤣🤣🤣
 
Top