All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விபானின் ஜூனியர் வர போவதை மைதானத்தில் வைத்து அவள் அவனிடம் சொல்லிய விதம் உணர்வுபூர்வமாக இருந்தது. இந்த அபிநயா செய்தது கொரூரத்தின் உச்சம்.மாயா மைதானத்திற்கு வந்ததை அவளை பார்க்காமலே உணர்ந்து கொண்டான் எங்கள் விபான். சும்மாவே நம்ம தலை களத்தில் கலக்குவார். இப்போது உலக கோப்பையின் இறுதி போட்டி மாயா முன்னிலையில், அவனின் ஆட்டம் அட்டகாசம் தான். வெற்றி வாகை சூடி உலக கோப்பையை கையில் ஏந்த போகிறான். பின் தங்கள் காதல் பரிசையும் ஏந்துவான். இரட்டிப்பு மகிழ்ச்சி நிச்சயம் அவர்களுக்கும், எங்களுக்கும்.


Thank u thank u so much dear.... 🥰🥰🥰🥰🥰

Innaiku epi padichutu sollunga.. Neenga ketta eratipu santhosthai ennala mudija varai alaga solli erukiren😍😍😍😍😍😍
 

Chitrasaraswathi

Well-known member
அழகான தருணமாக படித்த எங்களால் உணரப்பட்டது. அவர்கள் இருவரின் வெற்றியை உணர வைத்த ஸ்ரீநிதாவின் வெற்றி இது
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான தருணமாக படித்த எங்களால் உணரப்பட்டது. அவர்கள் இருவரின் வெற்றியை உணர வைத்த ஸ்ரீநிதாவின் வெற்றி இது


Thank u thank u so much dear... Am so happy.. 😍😍😍😍 🙏🙏💕🙏🙇🙏💕🙏💕
 

Shalini M

Bronze Winner
Romba unarchchipoorvamna pathivu Sree 😍😍😍😍😍😍😍😍
Maya antha nilaimailum romba bold ah antha photos and phone ellam kuduthu avangala கண்டுபிடிக்க சொன்னது எலலாம் chanceless ஸ்ரீ😘😘😘
Labour pain வந்தும் அதா ஜித்துகு காட்டாம அவன் ah ground kulla poga வெச்சுட்டு தன்னந்தனியே hospital porathu evlo மனதிடம் maya ku❤️❤️❤️❤️❤️
Babe porakurathum world cup winning moment same time la ஜீத்து ku கிடைச்சது memorable moments 💕💕💕💕💕💕💕💕
Ground la இருக்க டிவி லா kattunathu.... செம்ம மோமெண்ட் 💓💓
 
Top