All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருவருக்கும் வந்த வீடியோ பதிவை ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் மறைத்தாலும், தங்கள் இணையின் கலங்கிய முகத்தை வைத்தே அதை அறிந்து கொண்டு மற்றவர் வருந்த கூடாதென்பதற்காகவே தாங்கள் திடம் கொள்கின்றனர். அவர்களின் காதலுக்கு முன்னால் இந்த சதியெல்லாம் சர்வ சாதாரணம். மாயாவின் மனோதிடம் 👌👌 உலககோப்பையை அவன் கையில் ஏந்த, இங்கோ இவள் தங்கள் மகவை தன் நெஞ்சில் சுமக்கிறாள், செம👌 வெற்றிக்களிப்பில் தன்னவளை தேட அவள் அங்கு இல்லை. பின் திரையில் அவன் காணும் செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியல்லவா. அளப்பரிய சந்தோஷம் இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்த பொன்னான தருணம் அவ்விரு உள்ளங்களுக்கும்😍


Romba alaga solli erukeenga dear.... Am so happy for ur cmd... 😍😍😍😍

Thank u so much dear.. U ppl are made my day today... 🥰🥰🥰

🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u thank u so much ammu.... Am so happy dear... 😘😘😘😘

Nan sonnen la.. Maya.. Maya voda kadhal payangaram than.. Nane poramaipadura kadhal.... Jithiku thaniya oru world Cup mela asai eruku... Ana mayavuku jithu va thavira vera ethuvume illa... World Cup mela avalukume arvam erukum.. Ana athu avaloda jithuvoda asainguranala matum than😍😍😍😍😍

Ungaloda indha cmd ellam ennoda eluthuku kidaicha oru sakthi dear.... Thank u thnak ubso much dear.. 🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘


Maya and jithuva neenga miss pannureenga.. But nan avangaloda serthu en PRO vaium miss pannuven😍😍😍😍😍
Next story epo sriee start panna poringaaaa......Eni all storiezlaiun unga kooda travel so feeelll okay va daarlinguuuu😻😻😻😻
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next story epo sriee start panna poringaaaa......Eni all storiezlaiun unga kooda travel so feeelll okay va daarlinguuuu😻😻😻😻

Kandippa dear... First story kum second kum almost 1 year gap😌😌😌😌😌😌


Next story seekiram eluthura idea erukku... Ana directa online la week by week eluthalam nu eruken... 🥰🥰🥰

Neenga ketkura speed ku update kuduka mudiyathu... Seekirama solluren ammu😍😍😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kandippa dear... First story kum second kum almost 1 year gap😌😌😌😌😌😌


Next story seekiram eluthura idea erukku... Ana directa online la week by week eluthalam nu eruken... 🥰🥰🥰

Neenga ketkura speed ku update kuduka mudiyathu... Seekirama solluren ammu😍😍😍😍
Ennathu one year gap ahhh😲😲😲😲.....Week by week update podu srieee....v r waiting with lots of expectations..... segramahhh start pannu sre😍😍😍
 

vasaninadarajan

Bronze Winner
பதிவு சூப்பராக இருந்தது. :love::love: படிக்க படிக்க உடம்புயெல்லாம் ஒருநிமிடம் புல்லறித்துவிட்டது. மாயாவுக்கு என்ன ஆகபோகுதோ என்று திக் திக் இருந்தது. சூப்பர் 👌👌
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதிவு சூப்பராக இருந்தது. :love::love: படிக்க படிக்க உடம்புயெல்லாம் ஒருநிமிடம் புல்லறித்துவிட்டது. மாயாவுக்கு என்ன ஆகபோகுதோ என்று திக் திக் இருந்தது. சூப்பர் 👌👌


Thank u so much dear... Inniaku naraya per sollitanga goose bump vanthuchunu.... Romba santhosama eruku dear..

Thank u so much
 
Top