marry
Bronze Winner
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்....வந்துட்டான்யா வந்துட்டான்யா............#தல
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்....வந்துட்டான்யா வந்துட்டான்யா............#தல
அவல kudittu வந்தா பயந்துருவெனா போங்க தலஇரு அவக்கிட்ட சொல்லி கூட்டிட்டு வரேன்.
நம்ம kuttathula குழப்பம் பண்ண vanthurukanga apdithane தல......வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்....
Ingaum ஆ ஆ....vitrunga thalaநான் இருக்கேன்டி பக்கிங்களா
Vibu drlg Namma kitta irunthu escape ayeruppanஐயோ ஆமா என்ன ஆகியிருக்கும்
Panni vechchalum vechuruva thalaEnn nee panni vaikka poriya
ஏய் என்னப் பார்த்தா எப்படி தெரியுதுநம்ம kuttathula குழப்பம் பண்ண vanthurukanga apdithane தல......
அது எப்புடி....நீங்க எங்கயோ. இந்த தல அங்க.....Ingaum ஆ ஆ....vitrunga thala
Hi.... Naan unga kathaikku puthusu.. site ku pazhasu...என்னோட உடன்பிறவா பிறப்பு நேற்று சொன்னாள் உங்கள் கதை மிகவும் நன்றாக இருப்பதாக அதனால் வந்தேன்.
உண்மையில் மிக நன்றாகவே இருக்கிறது.... மாயாவின் சுயநலமில்லா அன்பு பிரமிக்க வைக்கிறது. விபுவின் காதல் வெளிபாடு மாயாவின் அளவு விவரிக்க படவில்லையென்றாலும் உணர்வு பூர்வமாக புரிந்துக்கொள்ள கூடியதாய் இருக்கிறது....
விபுவின் கோபம் மாயாவின் மறுப்பு போக போக புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்...
தொடர்ந்து உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.....✍✍✍✍
இதுதானே வேண்டாங்கிறதுநான் இருக்கேன்டி பக்கிங்களா