Sreenitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இருவரும் தங்கள் காதலை சொல்லாமலே அதை உணர்ந்து வாழ்கிறார்கள். வீட்டில் அவளின் சேட்டைகள் குறைந்ததன் காரணம் இப்போது தான் புரிகிறது. அவனின் வெற்றிக்கு உறுதுணையாக அவளே இருக்கிறாள் எப்போதும். அருமையான பதிவு." என்னை ஆளும் காதல் நீ !!" மிக பொருத்தமான தலைப்பே, ஜித்து - மாயா இருவருக்கும்.
Thank u so much dear.. Am so happy to see ur msg...