All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் கோவிச்சுக்கிட்டு போய் சமாதானமாகி வந்தா, இப்ப இவ அவனை விட்டு வெளிநாடு போகுற அளவுக்கு முடிவு எடுத்து வெச்சிருக்காளே..... இவகிட்ட பேசமுடியாம வீட்டுக்கே வந்து, அவ அப்பாகிட்டயே என் மாயாவை என்கிட்ட கொடுத்திருங்கன்னு கேட்டுட்டான். ஆனால் அவ ஒத்துக்க மாட்டேங்கிறா......... என்ன பா இப்படி பண்ணிடீங்களே 😔



Nan enna pannen dear.. Sreenitha pavam dear.. 😍😍😍😍Ellam indha maya va sollanum.... 🤣🤣🤣🤣 innaiku ava pannura koothai parunga
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹய்யோ அக்காஆஆஆ....... இந்த விஷாலிக்கு என்ன கா ஆச்சு.........டென்ஷன் பன்னுறா விபு வ.......இனி விபு வோட வேற முகத்த பார்க்க போறா😎😎😎விபு இன்னிங்ஸ் ஸ்டார்ட்😍😍😍😍.....இருந்தாலும் ரொம்ப கோவமா வருது விஷாலி மேல😏😏😏😏😏😏#லூசு பாப்பா விஷாலி
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Last epil la ava kalyanm pannika matenu sonapo thidarum potinga....indha epi la avanum kadupaagi venamnu solra madhri thodarum potrukinga....


Epdi bp yethalam nu ukandhu yosichi dhane ipdi panni vachirukinga..jithu sethu poitanu yen sathya sonan...iva yen ipdi pesra..sathya sidelarundhu vera yaradhu ivala ipdi pesa vachitangla..??

Aprm venamnu sonna unmaiya solli kalyanm panipen..ila ipdiye izhuthutu poi kalyanm panipenu sonnavan k close it right way nu solli bulti adithuvitaaneeee..y.
 

Chitra Balaji

Bronze Winner
Aiyayo enna தான் pa nadakuthu anga ஏன் இந்த மாய இவ்வளவு adamant ah இருக்கா வேண்டவே vendaam nu. Avan avvallavu solliyum.... Ore velai avanodaya லட்சியம் niraiveranum nu இந்த maari panraala அந்த maari இருந்தா நேரடியா அவன் kita sollala me enna தான் ஆச்சி avaluku... அவன் first kovathula avala avoid பண்ணும் பொது ethavathu nadanthuchaa.... அவன் kovathula nadanthukita kuda ippo ava vennumnu ava வீடு தேடி வந்து ava kita kekum பொது ethuku இந்த nadanthukuraanu puriyala... Ethaavathu காரணம் இருக்கும் அது என்ன.... Marupadiyum அவன் கோபத்தை பயங்கரமா kalari vittutu இருக்கா ava அப்பா ava okay naa Ennaku okay nu. Sollitaaru but ava இவ்வளவு பிடிவாதம் ah இருக்கா.... Enna aaga pooguthoo.... Ivan என்ன panna poraano.... Paavam avalaala saapudaamalaye இருந்து இருக்கான்... Paakalam enna panraanu.. Super Super Super pa.. Semma episode... Eagerly waiting for next episode
 
Top