All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா இன்னைக்கு தான் படிக்க ஸ்டார்ட் பன்னேன் செம்ம ஸ்டோரி.......வேற லெவல்.....சூப்பரா போகுது.....விபான் சத்யா நேம் சூப்பர்😍😍😍😍😍😍.....கதையின் போக்கும் செம்ம ........விஷாலி செம்ம கேரக்டர்......செம்ம ........ரொம்ப பிடிச்சிருச்சு ஸ்டாரி..........கடைசில ஏன்கா இப்புடி பன்னீங்க........இப்புடி ஒரு ட்விஸ்ட்டு......இப்புடி சொதப்புராளே.....விஷாலி.....போங்க.....எப்ப நெக்ஸ்ட் எபி....#மறைமுக#காதல்😍😍#ஜித்து#விஷாலி#
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adippavinghalaaaaaaaa😢😢😢😢😢😢enna thaan nadakkuthu engha.... Annaikku nadantha sambhavatthala avala yeppadi ellam thavikka vittu eppo onnume nadakkatha maathiri yee seena poduraane🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️dei satya😬😬😬😬nee ellam enna enna ellam vaangha poriyooo ava kitaa🙆🙆🙆🙆dheedernnu eppadi paya pulla manasu maari evvvllllloooo love la ponghuraan🙄🙄🙄🙄ettana naala engha poona raasaaaaaa ne🤔🤔🤔🤔🤔evvllloooooo ellam pannittu ennamaaa performance pannuraann😏😏😏😏😏unnaya ellammmmm😷😷😷😷😷😷😷😷😷

View attachment 12685
சரண்யா கா இமேஜ் யாருக்கு விபு கா போட்டிங்க😎😎😎😏
 

Ramyasridhar

Bronze Winner
அவன் கோவிச்சுக்கிட்டு போய் சமாதானமாகி வந்தா, இப்ப இவ அவனை விட்டு வெளிநாடு போகுற அளவுக்கு முடிவு எடுத்து வெச்சிருக்காளே..... இவகிட்ட பேசமுடியாம வீட்டுக்கே வந்து, அவ அப்பாகிட்டயே என் மாயாவை என்கிட்ட கொடுத்திருங்கன்னு கேட்டுட்டான். ஆனால் அவ ஒத்துக்க மாட்டேங்கிறா......... என்ன பா இப்படி பண்ணிடீங்களே 😔
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் கோவிச்சுக்கிட்டு போய் சமாதானமாகி வந்தா, இப்ப இவ அவனை விட்டு வெளிநாடு போகுற அளவுக்கு முடிவு எடுத்து வெச்சிருக்காளே..... இவகிட்ட பேசமுடியாம வீட்டுக்கே வந்து, அவ அப்பாகிட்டயே என் மாயாவை என்கிட்ட கொடுத்திருங்கன்னு கேட்டுட்டான். ஆனால் அவ ஒத்துக்க மாட்டேங்கிறா......... என்ன பா இப்படி பண்ணிடீங்களே 😔
ஆமா கா......ஷாலி வேற ரொம்ப கோவமா இருக்கா போல
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் என்னை ஆளும் காதல் நீ!!!

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,
என்னை ஆளும் காதல் நீ!!! அத்தியாயம் - 12 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.



http://srikalatamilnovel.com/commun...ன்னை-ஆளும்-காதல்-நீ-கதை-திரி.1445/post-274240



உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா இன்னைக்கு தான் படிக்க ஸ்டார்ட் பன்னேன் செம்ம ஸ்டோரி.......வேற லெவல்.....சூப்பரா போகுது.....விபான் சத்யா நேம் சூப்பர்😍😍😍😍😍😍.....கதையின் போக்கும் செம்ம ........விஷாலி செம்ம கேரக்டர்......செம்ம ........ரொம்ப பிடிச்சிருச்சு ஸ்டாரி..........கடைசில ஏன்கா இப்புடி பன்னீங்க........இப்புடி ஒரு ட்விஸ்ட்டு......இப்புடி சொதப்புராளே.....விஷாலி.....போங்க.....எப்ப நெக்ஸ்ட் எபி....#மறைமுக#காதல்😍😍#ஜித்து#விஷாலி#


Wow... Thanks dear... Am so happy to see ur cmds...

Vishali suthapinalum jithu vittuduvana.. Parpom enna than pannuranganu😍😍😍😍😍
 
Top