All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo... What's going on... Athe தான் நானும் கேக்குறேன்.... அவன் அப்பா vuku avanodaya தடுமாற்றம் therinji இருக்கு.... Appo அந்த நடிகை அந்த அளவுக்கு influence panrathuku காரணம் avan appa.... ஏன் மாயா va avaruku பிடிக்காதா.... Avangaluku எல்லாம் அவன் மாயா kuda தொடர்பில் la illanu thaan theriyum pola எல்லாத்தையும் vittutaanu தான் ninachikitu irunthu irukaaru avan appa... இப்போ one week la marriage ah antha நடிகை kuda o my God.... Enna panna poraan.... Iva vera murikikitu irukkaa... அவன் kita பேசாமல்.... Ava kita விலகிடனும் nu முடிவே pannitaa போல... Avanuke enna nadakuthu nu theriyala.... மாயா en இந்த maari இருக்கா nu avanuku theriyala.... Kadasi varaikum avan kita pesala.... Onnum puriyala enna nadakuthunu... Super Super Super pa.. Eagerly waiting for next episode


Yes.. What's going on 🤣🤣🤣🤣

Avanga appa one week la kalayanam pannaum solluraru... Enna pannalam🤔🤔🤔🤔🤔🤔

Ella kulapathukum avanga kadhal than pathil sollanum.. Solla vaipom... 😍😍😍😍😍


Thnaks dear
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super . Flashback எப்ப வரும்பா? அதிலதான் நிறைய விடை இருக்கும் போல. இரண்டு பேரோட வீட்லையும் கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட்டாங்களா? ஏற்கனவே பகை இருக்கா?


Seekirama flash back varum pa....
 
Top