All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update..
Ha ha inda paya matche ku povana
Ila Poona vuku parapsna

Thanks dear...

Ivan puna poona first feel panna pora alu maya than.. Enna than pannuvaanu parpom
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் என்னை ஆளும் காதல் நீ!!!

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,
என்னை ஆளும் காதல் நீ!!! அத்தியாயம் - 10 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


http://srikalatamilnovel.com/commun...ன்னை-ஆளும்-காதல்-நீ-கதை-திரி.1445/post-270625

உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo... What's going on... Athe தான் நானும் கேக்குறேன்.... அவன் அப்பா vuku avanodaya தடுமாற்றம் therinji இருக்கு.... Appo அந்த நடிகை அந்த அளவுக்கு influence panrathuku காரணம் avan appa.... ஏன் மாயா va avaruku பிடிக்காதா.... Avangaluku எல்லாம் அவன் மாயா kuda தொடர்பில் la illanu thaan theriyum pola எல்லாத்தையும் vittutaanu தான் ninachikitu irunthu irukaaru avan appa... இப்போ one week la marriage ah antha நடிகை kuda o my God.... Enna panna poraan.... Iva vera murikikitu irukkaa... அவன் kita பேசாமல்.... Ava kita விலகிடனும் nu முடிவே pannitaa போல... Avanuke enna nadakuthu nu theriyala.... மாயா en இந்த maari இருக்கா nu avanuku theriyala.... Kadasi varaikum avan kita pesala.... Onnum puriyala enna nadakuthunu... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Geethaanand

Well-known member
Super . Flashback எப்ப வரும்பா? அதிலதான் நிறைய விடை இருக்கும் போல. இரண்டு பேரோட வீட்லையும் கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட்டாங்களா? ஏற்கனவே பகை இருக்கா?
 
Top