All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammu kitta kekuren Ava tha ungaluku correct...
Ungala orediya சம்பவம் பண்ண நல்ல ஐடியா குடுப்பா.......
@Ammubharathi எங்க இருக்க.....
Ayyo avala virishiduvalae paaya..chi vaaya.....vaaya athu paai🙄🙄🙄
[/QUOTE]
என்னது கேக்கல
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ happiness for the continuous episodes as💓💓💓.........But april 8 varaikum tan erukumaaaa ........ yy sri akka
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,


என்னை ஆளும் காதல் நீ!!! அத்தியாயம் - 19 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் 2 அத்யாயங்களுடன் இந்த கதை முடிவடைந்து விடும். 2 பதிவுகளும் பின் வரும் தேதிகளில் பதிவிட்டு விடுவேன்.



அத்தியாயம் 20 – 4th April

அத்தியாயம் 21 - 5th April



இந்த கதையின் இணைப்பு வரும் புதன் இரவு வரை (April 8th ) தளத்தில் இருக்கும். கதை ஆரம்பித்தது முதல் இந்நாள் வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தோழிகளுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.



Link For Episode – 19:



http://srikalatamilnovel.com/commun...ன்னை-ஆளும்-காதல்-நீ-கதை-திரி.1445/post-281313


உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...
 
Top