All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Shalini M

Bronze Winner
போயும் போயும் ஐடியா கேட்க இவங்களா கிடைச்சாங்க......இது ஒரு soft piece ma....nee vera try pannu kannu😜😜
Ammu kitta kekuren Ava tha ungaluku correct...
Ungala orediya சம்பவம் பண்ண நல்ல ஐடியா குடுப்பா.......
@Ammubharathi எங்க இருக்க.....
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்..



ஸ்ரீநிதாவின் என்னை ஆளும் காதல் நீ - இன்றோடு 18 அத்தியாயங்கள் பதிந்துவிட்டேன். மேலும் 3 அத்யாயங்களுடன் இந்த கதை முடிவடைந்து விடும். அந்த 3 பதிவுகளும் பின் வரும் தேதிகளில் பதிவிட்டு விடுவேன்.



அத்தியாயம் 19 – 3rd April (Tomorrow)

அத்தியாயம் 20 – 4th April

அத்தியாயம் 21 - 5th April



இதுவரை படிக்க ஆரம்பிக்காத வாசக தோழிகளுக்காக கீழே முதல் அத்தியாயத்திற்கு உரிய இணைப்பு



http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-என்னை-ஆளும்-காதல்-நீ-கதை-திரி.1445/post-255831



உங்களது கருத்துக்களை தளத்தில் பதிய



http://srikalatamilnovel.com/commun...காதல்-நீ-கருத்து-திரி.1446/page-4#post-257329





இந்த கதையின் இணைப்பு வரும் புதன் இரவு வரை (April 8th ) தளத்தில் இருக்கும். கதை ஆரம்பித்தது முதல் இந்நாள் வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தோழிகளுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.



என்னை ஆளும் காதல் நீ - படித்து விட்டு உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



உங்களது கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்கள்



ஸ்ரீநிதா ...
 
Top