All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி எப்படி
மாமி மருமகள் சண்டை no no.
ஒன்னா வாழுவாங்களாஆ....yes yes
Appo enna thaan irukku... Intha villiya vachi


Athu than unmai... Wait and see...
 

Shalini M

Bronze Winner
நான் என்ன பண்றது sreeநானும் உங்கள நம்பனும்னு தான் நினைக்கிறேன்....
வாழ்க்கையில நான் பட்ட பல அடிகள் என்ன நம்ப விட மாட்டுது....
ஒன்றா இரணண்டா ஆயிர கணக்கான புத்தகங்கள் இப்படி தான நான் படிச்சேன்....
அதனால என் மனசு நம்ப மறுக்குது... என்ன செய்ய....😢😢😢
எல்லா கதை மாறி எப்டி ஜீத்து கதையும் இருக்கும் nu nenaikalam....
 

Shalini M

Bronze Winner
ஓ அப்படியா....😱அப்போ அவன் கிரிக்கெட் விளையாடும் போது ball ah நெத்தில அடி பட வச்சு பழச அவனுக்கு மறக்க வச்சி மாயானா யாரு கேட்க வச்சி அவனுக்கு ஒரு சோயா வ கட்டி வச்சிடுவேன்...😤😤😤😤😤
How dare you மாமியாரே..👿👿👿😈😠😠☠️☠️
 
Top