All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன ஓவரா துள்ற கும்மு..கைய வச்சா இன்னாடி பண்ணுவ
உடம்புல உயிரு மட்டும் தான் இருக்கும்.... மத்த பார்ட்ஸ் எல்லாம் வொர்க் ஆகாத மாரி பன்னிருவேன்🙈🙈😎😎😎
 

marry

Bronze Winner
Ha ha.. Solithan parungalen... Unga payan ungala divoce panniduvan.. 🤣🤣🤣🤣
ஓ அப்படியா....😱அப்போ அவன் கிரிக்கெட் விளையாடும் போது ball ah நெத்தில அடி பட வச்சு பழச அவனுக்கு மறக்க வச்சி மாயானா யாரு கேட்க வச்சி அவனுக்கு ஒரு சோயா வ கட்டி வச்சிடுவேன்...😤😤😤😤😤
 
Top