All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Mrs Ong

Active member
Hi Sreenitha Maam, story was fabulous. Friendship, love, respect each others decision and was so supportive family, everything was in this story. Nothing and no words can describe the feelings when I was reading. I eagerly and impatiently waited for every epi. Looking forward to read more of your stories. Wishing you all the best in your writing and don't stop your talent. Not all can. (y):love:
 

Hanza

Bronze Winner
Enaaathu????? Poori eppo pregnant aana????? Solleve ille 😲😲😲😲 illatti na tan miss pannitena🤔🤔🤔

அருமை அருமை உங்கள் கதை அருமை அதனிலும் அருமை உங்கள் கதை மாந்தர்கள்.👌👌👌💯💯💯
நான் ஆரம்பத்துல silent readerஆக இருந்தேன். 🙊அப்புறம் தான் பொங்கி எழும்பிட்டேன்.😂😂😂

மித்ரன் 👷
இந்த கதையில் மட்டுமில்லை எங்களுக்குமே ஹீரோ தான். கலக்கிட்டான்.
White Moon🌚
அழகிய அப்பாவி. சிறு வயது முதலே துன்பத்தை அனுபவித்து மித்ரனிடம் ஒரு குழந்தையாகவே மாறுகிறாள். இருவரும் இருவரையும் சந்தேக படவில்லை. ஆரம்பத்தில் உள்ள நம்பிம்கை இறுதி வரை தொடர்ந்தது. அனால் விதி செய்த சதி இருவரையும் துன்ப சுழிக்குள் மூழ்கடித்து ஒரு சுழட்டு சுழட்டி வாட்டி வதக்கி எடுத்து விட்டது.

Mithahashini &Nilashini👭
இவர்களுடைய இரட்டை பெண்கள் முதிர்ச்சியின் உறைவிடம். WhiteMoon கு இன்னொரு அம்மாக்கள்.

பூரணி
ஒரு தியாகி. ஆரம்பத்துல பூரியை வெச்சி நல்லா செஞ்சோம். Really sorry Poori chellame. 😘
சந்திரன்
ஒரு gentleman.
சதீஷ், சத்யன் 👌👌👌

மற்றும் இந்த கதை Cancer நோயாளிகளுக்கும் அனைத்து டாக்டர்களுக்கும் சமர்ப்பணம்.

And this is for you Akka

Thank you so much for such a lovely and wonderful story. 👌👌👌 Waiting for your next story. 😍😍😍😍
 
மிகச்சிறந்த கதை . தந்தை மகளுக்கும் இருக்கும் அந்த பாசம் உணர்வுபூர்வமாக கூறியுள்ளார்.தன் மனைவியை அதுவும் செல்லவ செலிப்பில் வாழ்ந்த மனைவி எதுவும் இல்லாமல் இருக்கும் அந்த வரிகளை படிக்கும் பொழுது மித்தரனின் மனதினை நன்றாக கூறியுள்ளார்.மித்தரஹாசினிக்கு என்ன ஆகும் என்பதில் ஒரு பதட்டம் .பூரணியின் தாய்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது .நிலாம்மா என்ற அழைப்பு குழந்தையின் ஒட்டு மொத்த தாயின் ஏக்கத்தையும் காட்டுகின்றது . மொத்தத்தில் ஒரு கனமான கதையை அழகான எழுத்து நடையில் கொடுத்துள்ளார்.மித்தரனின் காதல் மகத்தானது என்றால் மிகையல்ல
 

Indhumathy

Well-known member
Nice story sis..romba emotinala irunthuchu..pala idangalil aluthuten..but romba pudicha story. Unga first storium enaku pidikum.waiting for next story..All the best.. 😘😘😘
 

saranyasrinivas

Bronze Winner
என்னுள்ளே ஒரு மின்னல் 😍😍😍


நமது ஹீரோயின் தனது ஏழு வயது குழந்தையின் சிகிச்சைக்காக வந்த இடத்தில் மருத்துவராக சந்தரப்ப சூழலில் பிரிந்த அவளின் கணவன்...குழந்தையின் சிகிச்சை நடத்த வேண்டும் எனில் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வைத்துக்கொண்டு அவன் சொல்லும் வேலையை செய்ய சொல்கிறான்.... அதாவது அவனின் மகள் நிலாஷினியை அவளின் அம்மா பூரணி வெளி நாட்டில் இருந்து வரும் வரை கவனிக்கும் வேலை😬😬😬சரி...நம்ம மைன்ட்ல என்ன தான் இருந்தாலும் ஹீரோ ஹீரோயினுக்கு துரோகம் பண்ண மாட்டார்ன்னு நினைச்சா நிலாஷினி அவனோட பொண்ணே தான் 😩😩😩😩ஸ்ஸ்ஸப்ப்பா🙆🙆🙆🙆🙆ஏக பட்ட ட்விஸ்ட்....எக்க சக்கமான போரட்டங்கள்.... எண்ணற்ற வலிகள்....😭😭😭😭😭 காதல், பாசம், தவிப்பு, ஏமாற்றம், தியாகம் என எல்லா விதமான உணர்வுகள் சூப்பர் 👌👌👌👌👌 அழுத்தமான ஆரம்பம்.....அருமையான கதை நகர்வு....அன்பான குடும்பத்துடன் அழகான முடிவு 😍😍😍😍😘😘😘😘😘❤❤❤❤❤❤❣❣❣❣💕💕💕💕💕💞💞💞💞💞💞💞

மித்ரன் 😍😍😍😍வாவ்வ்வ்..... என்ன ஒரு ஆத்மார்த்தமான காதல் மனைவி மீது 😘😘😘காதலை சொல்றதுல ஆரம்பிச்சு அவர்களின் பிரிவுக்கு முன்பும் பின்பும் அவளின் தாயுமானவனே தான் 👍👍👍👍மருத்துவனாக மகளை மீட்கும் போரட்டத்தில் வெற்றி பெற்றாலும் தந்தையாக தவிப்பில் மனதை பாதிக்கிறது 🥺🥺🥺


வெண்மதி😍😍😍மித்ரனை சந்திக்கும் வரை பாசத்துக்கு ஏங்கும் பணக்கார வீட்டின் ஏழைப் பெண்😟😟😟😟காதல் கை கூடினாலும் நம்ம ரைட்டர் மேடத்தின் தில்லாலங்கடி வேலையால் கணவனை பிரிந்து மீண்டும் அதே நிலை வராமல் அவளின் வாழ்வின் ஆதாரமாக வாழ்வுக்கும் மரணத்திற்கும் போராடும் மகள் 😰😰😰😰ஒவ்வொரு தருணத்திலும் இவளோட மனப் போராட்டங்கள் கொடுமை😭😭😭😭😭😭


மித்ர ஹாசினி... தனது நோயின் தீவிரத்திலும் அன்னைக்கான தவிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது 😘😘😘😘😘நிலாஷினி..... அழகான பொக்கிஷம்..... பெரியோர்களின் நிலையை புரிஞ்சிகிட்டது செம 👌👌👌👌👌பூரணி...... என்றுமே இழக்க கூடாத அழகான உறவு...... கடைசியாக வெளி வந்த தியாகம் கிரேட் 👏👏👏👏👏👏வாவ்வ்வ்.... அதுவும் அவளுக்கு ட்வின்ஸ் பேபியா.....சோ ஸ்வீட் 😍😍😍😘😘

அழகான கதையை அருமையா தந்ததுக்கு வாழ்த்துக்கள் டியர்ஸ்😍😍😘😘🥳🥳❤️❤️❤️❤️❤️❣️❣️❣️❣️❣️❣️


(பின் குறிப்பு...என்னானாதுது😳😳😳😳😳அடுத்த கதை எப்போன்னு தெரியாதா🙄🙄🙄🙄🙄நீ இப்படி எல்லாம் பண்ணா நா யாருக்கு அருவாளை தூக்க😎😎😎😎அதனால சீீக்கரமே வந்து சேரும் 💪💪💪💪💪💪)
 
Top