All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Shalini M

Bronze Winner
ஸ்ரீ awesome story 😘😘😘😘😘😘
மித்ரன் பூரி ku மேல்மாடி காலி சொல்லுறது, அங்க போய் விளையாடலாமா nu Mithra கேக்குறது செம்ம சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣
கோவில் போய் ஃபேமிலி அஹ்ஹ் மொட்ட போடுறது எல்லாம் சூப்பர் ஸ்ரீ 😍😍😍😍
மதி அஹ்ஹ் எல்லாரும் பேபி மாதிரி பாதுகிரது குட்டீஸ் மொதல் கொண்டு எல்லாரும் அவ மேல அவ்ளோ சின்ன வயசுல கெடைக்காத எல்லா பாசத்தை மொத்தமா அவளுக்கு குடுகிரதூ ....😻😻😻
மித்ரா மித்ரன் ஓட டிட்டோ தான்......😍😍😍😘😘
மித்ரா குடுக்கிற ரன்னிங் commentry awesome 😂😂😂😂😂🤭🤭

சரிப்பா சரிப்பா nu நிலா குட்டி சொல்லுறது, சரிங்க சரிங்க nu மதி சொல்லுறது இதை எல்லாம் மித்ரா அவ சொல்லி காமெடி பண்றது chance less Sree 😻😻😻😻🤣🤣🤣🤣

பூரி மதி நிலா வா மித்ரா நிலா குடும்பம் nu சொல்லுறது.....அவங்கள சூரியன் குடும்பதல தான் சமாதானம் பண்ண முடியும் சொல்லுறது சூப்பர் 😂😂😂

பூரி கும் twin babies ahh Sree..😻😻.... Avanga boy ahhhhh girl ah nu சொல்லவே இல்ல 🤔🤔🤔

ஸ்ரீ சூப்பர் சூப்பர் ஹேப்பி எண்டிங்:smiley3::smiley3::FlyingKiss::FlyingKiss:
 

Shalini M

Bronze Winner
வாவ்...ஸ்ரீ
அருமையான முடிவு...
நிலா குடும்பமா😍😍😝😝🤭🤭🤭🤭
இந்த மித்ரா குட்டி நல்லா தான் கமெண்ட்ரி கொடுக்குறா.....👌👌👌
சரிங்கப்பா சரிங்கப்பா
சரிங்க சரிங்க
இதுங்க ரெண்டும் நல்ல மேக்கு😝😝😝😝
அவ்ளோ நேரம் அத்தனை பேரும் சொல்லி கேட்காதவ மித்ரன் சொன்னவுடன் ஆமா சாமி போடுறத பாரு😂😂😂😂😂
கடைசியா பூரிக்கு குவா குவா...(இங்க ஒரு ஆளு அது லிஸ்ட்லயே இல்லனு சொல்லிக்கிட்டு சுத்துச்சே....🤔🤔🤔
அதுயாருனு உனக்கு தெரியுமா ஸ்ரீ😍😍😍😍)
அழுத்தமான ஆரம்பத்துடன் தொடங்கின பயணம் வேதனை, கோபம், சண்டை, தவிப்பு, அழுகை, பிரிவு, எதிர்பார்ப்பு என்ற பல சூழ்நிலைகளை தொட்டு கடந்து தோற்றுபோகாமல் நிறைவான ஆனந்தமாய் முடிந்தது....
நல்ல கதை களத்தை தேர்வு செய்து எங்களையும் அதனோடு பயணிக்க செய்து எங்களுடைய அரட்டைகளையும் திட்டோடு கூடிய கருத்து பகிர்வுகளையும் சிரிப்போடு கடந்த சென்ற அன்பு உள்ளம் ஸ்ரீக்கு என் நன்றிகள்..🙏🙏🙏🙏😍😍😍
உன் எழுத்து பணி இனிதே தொடர என்
வாழ்த்துக்கள் மா....👍👍👍

பின்குறிப்பு
ஒரு இரண்டு நாள் பிரேக் எடுத்துக்கொண்டு புதிய கதையுடன் வரவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
இப்படிக்கு
உங்கள் மேரி
💝💝😍😍💖💖💝💝🙏🙏
தல சூப்பர் சூப்பர் கமென்ட்.....
ஸ்ரீ two days leave எடுத்துட்டு திரும்ப வாங்க....ஓகே வா...🤣🤣🤣
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்...ஸ்ரீ
அருமையான முடிவு...
நிலா குடும்பமா😍😍😝😝🤭🤭🤭🤭
இந்த மித்ரா குட்டி நல்லா தான் கமெண்ட்ரி கொடுக்குறா.....👌👌👌
சரிங்கப்பா சரிங்கப்பா
சரிங்க சரிங்க
இதுங்க ரெண்டும் நல்ல மேக்கு😝😝😝😝
அவ்ளோ நேரம் அத்தனை பேரும் சொல்லி கேட்காதவ மித்ரன் சொன்னவுடன் ஆமா சாமி போடுறத பாரு😂😂😂😂😂
கடைசியா பூரிக்கு குவா குவா...(இங்க ஒரு ஆளு அது லிஸ்ட்லயே இல்லனு சொல்லிக்கிட்டு சுத்துச்சே....🤔🤔🤔
அதுயாருனு உனக்கு தெரியுமா ஸ்ரீ😍😍😍😍)
அழுத்தமான ஆரம்பத்துடன் தொடங்கின பயணம் வேதனை, கோபம், சண்டை, தவிப்பு, அழுகை, பிரிவு, எதிர்பார்ப்பு என்ற பல சூழ்நிலைகளை தொட்டு கடந்து தோற்றுபோகாமல் நிறைவான ஆனந்தமாய் முடிந்தது....
நல்ல கதை களத்தை தேர்வு செய்து எங்களையும் அதனோடு பயணிக்க செய்து எங்களுடைய அரட்டைகளையும் திட்டோடு கூடிய கருத்து பகிர்வுகளையும் சிரிப்போடு கடந்த சென்ற அன்பு உள்ளம் ஸ்ரீக்கு என் நன்றிகள்..🙏🙏🙏🙏😍😍😍
உன் எழுத்து பணி இனிதே தொடர என்
வாழ்த்துக்கள் மா....👍👍👍

பின்குறிப்பு
ஒரு இரண்டு நாள் பிரேக் எடுத்துக்கொண்டு புதிய கதையுடன் வரவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
இப்படிக்கு
உங்கள் மேரி
💝💝😍😍💖💖💝💝🙏🙏


Thank u thank u so much marry dear❣️❣️❣️❣️

Andha nila kudumbam andha makunala than mithran appadiye follow pannurannnnn... Mithra vera level thaaaaan🤣🤣🤣🤣

Andha list laye illathathu lam yerkanave list la erunthuchu maaaaaarrry... Na than konjam tension pannen ungala❣️❣️❣️❣️❣️

2 days break ahhhhhhhhh... Na kali apparam ,😔🏃🏃🏃
 
Top