All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sree sema ending 😘😘😘😘😘😘😘😘😘
Poorikku wow kulanthai vanthurichi 😍😍😍
Mithuvum hasiniyum 2moonsayum kalaichathu sema 😜😜😜😜
Mithu mathiya first kulanthaiyaaga paakkaan
Mathi kuduthuvachava chinna vayasula kidaikkaatha family paasam eppo kidachiruchi 😘😘😘😘
Mathiyum happy 😍😍😍😍
Iam happy😍😍😍
Enna sree break venumnnu solringa enga kidda keddingala naanga thara maaddoom
😭😭😭😭😭😭😭😭
No break sree😡😡😡😡


Thank u so much prems....


Ama mithuvum happy mathium happy... Neenga ketta mari Happy ending pothuma
 

marry

Bronze Winner
வாவ்...ஸ்ரீ
அருமையான முடிவு...
நிலா குடும்பமா😍😍😝😝🤭🤭🤭🤭
இந்த மித்ரா குட்டி நல்லா தான் கமெண்ட்ரி கொடுக்குறா.....👌👌👌
சரிங்கப்பா சரிங்கப்பா
சரிங்க சரிங்க
இதுங்க ரெண்டும் நல்ல மேக்கு😝😝😝😝
அவ்ளோ நேரம் அத்தனை பேரும் சொல்லி கேட்காதவ மித்ரன் சொன்னவுடன் ஆமா சாமி போடுறத பாரு😂😂😂😂😂
கடைசியா பூரிக்கு குவா குவா...(இங்க ஒரு ஆளு அது லிஸ்ட்லயே இல்லனு சொல்லிக்கிட்டு சுத்துச்சே....🤔🤔🤔
அதுயாருனு உனக்கு தெரியுமா ஸ்ரீ😍😍😍😍)
அழுத்தமான ஆரம்பத்துடன் தொடங்கின பயணம் வேதனை, கோபம், சண்டை, தவிப்பு, அழுகை, பிரிவு, எதிர்பார்ப்பு என்ற பல சூழ்நிலைகளை தொட்டு கடந்து தோற்றுபோகாமல் நிறைவான ஆனந்தமாய் முடிந்தது....
நல்ல கதை களத்தை தேர்வு செய்து எங்களையும் அதனோடு பயணிக்க செய்து எங்களுடைய அரட்டைகளையும் திட்டோடு கூடிய கருத்து பகிர்வுகளையும் சிரிப்போடு கடந்த சென்ற அன்பு உள்ளம் ஸ்ரீக்கு என் நன்றிகள்..🙏🙏🙏🙏😍😍😍
உன் எழுத்து பணி இனிதே தொடர என்
வாழ்த்துக்கள் மா....👍👍👍

பின்குறிப்பு
ஒரு இரண்டு நாள் பிரேக் எடுத்துக்கொண்டு புதிய கதையுடன் வரவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
இப்படிக்கு
உங்கள் மேரி
💝💝😍😍💖💖💝💝🙏🙏
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Srinitha,
Just to say in a word it Awesome story!!!! Your story was very emotional ..shredded tears like anything.. cuddos to your story and a very warm hug to you..

Thank u so much dear.... ❣️❣️❣️❣️

Am so happpppppyyyyyyy and hugs to u aswell
 
Top