All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ செம்ம செம்ம ஹார்ட் டச்சிங் எபி😍😍😍😍😘😘😘😘💓💓💓

இந்த எட்டு வருஷ கதையும் பேசுறது....
உங்க ஞாபகம் வந்துச்சு nu பொய் சொல்ல மாட்டேன் அப்டிnu Frank ahh pesurathuu எல்லாமே செம்ம ஸ்ரீ........

உன் மேல கோவ படவே மாட்டேன் ஏன்னா நீ என்னோட மொதல் குழந்தை சொல்லுறது சான்ஸ்லெஸ்..❤❤❤❤🧡
அந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருந்தது ஸ்ரீ...

பூரி கிரேட் லா.....👏👏👏👏 ஹேட்ஸ் ஆஃப்..
ஸ்ரீ அந்த மாறி ஹார்மோன் மாற்றங்கள் செயற்கை அஹ்ஹ் பண்றதுக்கு possibility இருக்கா என்ன 🤔🤔🤔🤔

ஸ்ரீ எண்ணவாசும் பண்ணி பூரி ku babe's kuduthuru pls...🙏🙏🙏🙏🙏

Last la சாங் சூப்பர் ஸ்ரீ 😘😘😘😘


Eppavume mithran super than shalumaaaa❣️❣️❣️❣️❣️


And mathi eppavum mithran kita ethaium maraika mataaa.... Poi solavum mataa... Athu than ungala Nan ninaikala unmaiya solli mannipu ketkura....venmathium super thaaaaaan❣️❣️❣️❣️

Poorani vera level.... Nan athunthan first la erunthu solluven... Ava oru nalla friend....❣️❣️❣️

Hormonal change possible than da... Foreign countries la pannuranga.. and baby adopt pannum pothu sila parents choose pannuranga indha options
 
Top