All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu no Words....... மித்ரன் maari oru husband kadaikirathu oru வரம் அந்த வரம் மதி ku kadachi இருக்கு..... Avaluku அப்பா அம்மா பாசம் kadaikilanu வருந்த வேண்டாம் ellaamumaa மித்ரன் இருக்கான் avaluku..... Avalukaaga யோசிக்க avaluku எல்லாம் பாத்து பாத்து seiya..... பூரி enna charater pa ava chance ah illa... Nila vuku தாய் பால் vennum nu ennalam panni இருக்கா love you பூரி..... மித்ரன் nuku பூரி maari friend kadachithu வரம்....... Rendu perum manasu vittu pesitaanga..... Mithra oda நிலமை மதி ah யோசிக்க முடியல nu...... Ava mela avanuku வருத்தம் தான் kovam இல்ல.... Rendu perum onnu senthutaanga.... Super Super Super maa... Eagerly waiting for next episode
 
Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Chithu maaaaaa.... Thank u so much.... Lovely cmd...😘😘

Kandippaa mithran parthupan avalai... Ava kavaliye pada vendom ini....❣️❣️❣️

Poorani oru nalla friend... Kandippa mithran and poorani friendship super than... 😍😍😍
 
Shalini M

Bronze Winner
ஸ்ரீ செம்ம செம்ம ஹார்ட் டச்சிங் எபி😍😍😍😍😘😘😘😘💓💓💓

இந்த எட்டு வருஷ கதையும் பேசுறது....
உங்க ஞாபகம் வந்துச்சு nu பொய் சொல்ல மாட்டேன் அப்டிnu Frank ahh pesurathuu எல்லாமே செம்ம ஸ்ரீ........

உன் மேல கோவ படவே மாட்டேன் ஏன்னா நீ என்னோட மொதல் குழந்தை சொல்லுறது சான்ஸ்லெஸ்..❤️❤️❤️❤️🧡
அந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருந்தது ஸ்ரீ...

பூரி கிரேட் லா.....👏👏👏👏 ஹேட்ஸ் ஆஃப்..
ஸ்ரீ அந்த மாறி ஹார்மோன் மாற்றங்கள் செயற்கை அஹ்ஹ் பண்றதுக்கு possibility இருக்கா என்ன 🤔🤔🤔🤔

ஸ்ரீ எண்ணவாசும் பண்ணி பூரி ku babe's kuduthuru pls...🙏🙏🙏🙏🙏

Last la சாங் சூப்பர் ஸ்ரீ 😘😘😘😘
 
Top