All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடங்கொக்கா மக்கா அண்ணியா.....🙄🙄🙄🙄🙄
அடிபாவி எப்படி இப்படியெல்லாம்...தாஜ்ல ரூம் போட்டு யோசிப்பியோ.....🤔🤔🤔🤔
முழு பூசணிக்காய சோத்துல மறைக்கிற மாதிரி ஒரு அண்ணனையே மறைச்சி வச்சிருக்க.....உன்ன என்ன பண்றது.....😤😤😤😤
எங்க எல்லாரோட கேள்விகளுக்கும் கோபத்துக்கும் வாக்குவாதங்களுக்கும் சரியான பதிலடி இன்றைய பதிவு....👍👍👍👍வாழ்த்துக்கள் ஸ்ரீ.......💖💖💖
இந்த மதி எப்படி மித்ரன வேண்டாம்னு சொல்லி இருப்பா...
எதுக்கு இரண்டாவது ஒரு தாலி கட்டினதா ஏமாற்றுவேலை என எல்லாவற்றுக்கும் பதில் கிடைத்து விட்டது...😍😍😍😍😍
தவறே செய்யாத இந்த ஜோடிகளின் இவ்வளவு கால பிரிவு கொடுமை.....😫😫😫😫
குழந்தைகளுடைய சிகிச்சை முடிந்து இனியாவது அவர்கள் வாழ்வில் ஒளி வீசட்டும்.....😀😀😀😀
பூரணிக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லையா(யாருயா அந்த வெண்ண இத்தன வருஷம் ஆகியும் அம்மா முந்தானை பின்னாடி ஒளிஞ்சிக்கிறது)
அந்த பெட்ரோமாக்ஸ் லைட்ட எப்போ இறக்குமதி பண்ணபோற.....😛😛😛😛
அம்முக்குட்டி ஏற்கனவே ஆள் இறக்குறவள யார் கூடவோ கோத்துவிட்டு குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ண பார்த்தியே நியாயமா????
😂😂😂😂😂


Thank u thank u so much marry🤣🤣🤣🤣🤣

Yarru mulu poosanikaiya maraisathu... Guess team in thalaiviyeeee ithai neenga guess pannigala... Andha alntha thiyanathula poi yochichappa kooda guess pannalaiyeeeeeee..... Andha saree vanginappo kooda doubt varalaiyeeeeee... Anga guess pannuveenga ninaichen 🤣🤣🤣🤣🤣🤣🤣

Pooraniku kalyanam agiduchu... Puthusa ethavuthu create pannatheenga.... Avanga annan yochichathun8 varusthuku munnadi... Ippo illa... Andha vennai vantha enna Panna poreenga maryyyyyyy🤣🤣🤣🤣


And ammu chellam alu thedum pothu yanaku vaai varai vanthuduchu... Apo poorani husband enna pannuvenu... Appram contorl control nu amaithiyagiten☺️☺️☺️☺️☺️❣️❣️❣️❣️❣️
 
Top