marry
Bronze Winner
அடங்கொக்கா மக்கா அண்ணியா.....
அடிபாவி எப்படி இப்படியெல்லாம்...தாஜ்ல ரூம் போட்டு யோசிப்பியோ.....
முழு பூசணிக்காய சோத்துல மறைக்கிற மாதிரி ஒரு அண்ணனையே மறைச்சி வச்சிருக்க.....உன்ன என்ன பண்றது.....
எங்க எல்லாரோட கேள்விகளுக்கும் கோபத்துக்கும் வாக்குவாதங்களுக்கும் சரியான பதிலடி இன்றைய பதிவு....வாழ்த்துக்கள் ஸ்ரீ.......
இந்த மதி எப்படி மித்ரன வேண்டாம்னு சொல்லி இருப்பா...
எதுக்கு இரண்டாவது ஒரு தாலி கட்டினதா ஏமாற்றுவேலை என எல்லாவற்றுக்கும் பதில் கிடைத்து விட்டது...
தவறே செய்யாத இந்த ஜோடிகளின் இவ்வளவு கால பிரிவு கொடுமை.....
குழந்தைகளுடைய சிகிச்சை முடிந்து இனியாவது அவர்கள் வாழ்வில் ஒளி வீசட்டும்.....
பூரணிக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லையா(யாருயா அந்த வெண்ண இத்தன வருஷம் ஆகியும் அம்மா முந்தானை பின்னாடி ஒளிஞ்சிக்கிறது)
அந்த பெட்ரோமாக்ஸ் லைட்ட எப்போ இறக்குமதி பண்ணபோற.....
அம்முக்குட்டி ஏற்கனவே ஆள் இறக்குறவள யார் கூடவோ கோத்துவிட்டு குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ண பார்த்தியே நியாயமா????