All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதி தான் ஒரு கடினமான பெண் என்று வெளியில் காட்டிக் கொள்கிறாள். ஆனால் மனதில் தன்னைத் தாங்கி, தன்னை புரிந்துக் கொள்ளும் உறவுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் சிறிய பெண்தான். எந்த இடத்தில் அந்த நம்பிக்கையை மித்ரன் இழந்தான் என்று தெரியவில்லை. அழகாக கதையை கொண்டு செல்கிறாய்மா .


Thank u so much ma...

Neenga solluramari mathi appadithan... Unmayana pasathuku yengi than erukka... Athu therinju than mithran avala koodave vatchu erukan...
 

marry

Bronze Winner
Hi nithu baby azhagana ninaivugal Da,
Enakku theriyum past and present nu onna kodukka poranu....rendu laddu nu nee sollumpothey..,.kanjoos....🙄🙄🙄🙄
Mithuvoda valarchikkaga thaan mathi play panni avana pirichi povalo🤔🤔🤔🤔🤔
Adapavi poori thaan first topic nu sonna...athu intha poorani ya🙄🙄🙄🙄🙄
Ava yaaru evanukku romba rule panra...
Mathi vittuta unkitta varen nu sonnaanay athey Pola poori kitta poitaano🤔🤔🤔🤔🤔
Nee innaikku present la Mithu va kaatala😳😳😳
 

Shalini M

Bronze Winner
ஶ்ரீ கிட்ட டீஸர் கேட்டேன்....
தாமரை அக்கா முன்னாடியே சிறுகதை கொடுக்குறனு சொல்லியிருந்தாங்க கேட்டேன் கொடுத்தாங்க😍😍😍😍😍😍😍😍😍😍😍......
ஏன் ஷாலு நீ எபி கொடுங்க எபி கொடுங்கனு கேட்டுது மாறி இல்ல😂😂🤣🤣
Na epo d கேட்டேன்.....🙄🙄🙄
 
Top