All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice....mathi and mithu oru purithal oda irunthurukanga.. aprm epadi pirinjanga keta poga poga soldrenu solvenga athuku kekamaye irukalam. Hasini ku unmai therinja ava atha epadi aduthupa..


Thanks dear ❤️❤️❤️

Kelvium neengale pathilum neengale🤣🤣🤣🤣

Hashiniku than Ava unmaiya solla matengurale.... ☹️☹️😄
 

Chitrasaraswathi

Well-known member
மதி தான் ஒரு கடினமான பெண் என்று வெளியில் காட்டிக் கொள்கிறாள். ஆனால் மனதில் தன்னைத் தாங்கி, தன்னை புரிந்துக் கொள்ளும் உறவுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் சிறிய பெண்தான். எந்த இடத்தில் அந்த நம்பிக்கையை மித்ரன் இழந்தான் என்று தெரியவில்லை. அழகாக கதையை கொண்டு செல்கிறாய்மா .
 
Top