All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷீதா இந்திரனின் "தாபங்களே!! ரூபங்களாய்!!!" - part 01- கதைத்திரி (REMOVED)

Status
Not open for further replies.

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
இத்துடன் "தாபங்களே ரூபங்களாய்"- பாகம் 01 முடிவடைந்தது.
இப்போது உங்க கேள்விகள் எல்லாவற்றுக்கும் விடை கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்.
அப்டேட்ஸ் எவ்வளவு தாமதமா வந்தாலும் பொறுமையா படிச்சு ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இது வரைக்கும் கதை எப்படி போச்சு மட்டும் குறை நிறைகள் எல்லாவற்றையும் கருத்து திரியில கொஞ்சம் சொல்லிட்டு போங்க மக்களே....

பாகம் 02 புதன் கிழமை முதல் ஆரம்பமாகும். வாரம் இரண்டு அத்தியாயங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
பாகம் இரண்டும் இரு வெவ்வேறு பிரிவுகள் தான் நகரும். ஒன்று நம்பி - ஐராவின் கடந்த காலத்தையும் மற்றையது அவர்களது நிகழ் காலத்தையும் சொல்லும்.

எப்போதும் உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 
Last edited:
Status
Not open for further replies.
Top