All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷம்லாவின் "என் விழியை நீங்கி நீ விலகாதே" - கருத்துத் திரி

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unga writing style la koncham change panalame. Dialogue kooda thanthu. Scenes ah vibarikiratha koncham kuraiyunka. Elladi yaro kathaya sollura mathiri iruku. Nice story.??

i'll consider your opinion sis....
thank you so much...
இந்த மாதிரி கருத்துக்களை தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது...
அப்போ தான் நான் எப்பிடி எழுதிறேன்னு எனக்கு புரியும்...
again thank you...
keep supporting me...
:smile1:
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi very interesting UD thank you and I like the song too. Keep writing ;)
hi sis...
thank you so much sis...
எனக்கும் அந்த சாங் ரொம்ப பிடிக்கும்....
it's my favourite song sis...
thanks a lot...
keep supporting me..
:smile1:
 

megala

Well-known member
Very nice ud....unga vaarthaigal migavum azhagu...first story madhiri ella..talented writing u have...best wishes...take care of ur health sis...
 

Pavithrashok

New member
Hi sam... inaiku ud super ah irunthuchu... twist ah sikram sollunga pa... 2 nd story ah remove pannathum nallathu than ... nanga konja naal villan ah sight adichukrom... apram antha heros ah pathukalam....waiting for next....??
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Suberb ud... பாடல் வரிகள் மிக அருமை?
thank you so much sis...
உங்களுக்கு பிடிச்சதில மீ ஹாப்பி சிஸ்...
எனக்கும் கூட அந்த பாடல் வரிகள் பிடிக்கும்...

keep supporting me..
:smile1:

 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
The story is too good. But neraya varanani + thoughts. Katha kamya than iruku. Eppo DA intha varnani mudium nu iruku
thank you so much sis...
thanks for opinion sis....
இனி அதை குறைக்க முயற்சி பண்றேன் சிஸ்...
இனிமேல் போர் அடிக்காத மாதிரி எழுதிறேன் சிஸ்...

keep supporting me...
:smile1:
 
Top