All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷம்லாவின் "என் விழியை நீங்கி நீ விலகாதே" - கருத்துத் திரி

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Shamu dr..mass scene dr...healtha pathuka...keep rocking dr...get well soon..:smiley15::smiley39::smiley18:
ஹாய் சிஸ்....
ரொம்ப நன்றி சிஸ்...
பார்த்திக்கிறேன் சிஸ்... இப்போ கொஞ்சம் பரவாயில்ல...
நன்றி சிஸ்...
டபுள் ஒகே சிஸ்...
keep supporting me...
:smile1:
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi shammu...take care of you...story nalla poguthu but ani kutty ah miss panren dr....avalayum next ud la kutitu vaga
ஹாய் சிஸ்...
நான் பார்த்திக்கிறேன் சிஸ்...
இப்போ கொஞ்சம் பரவாயில்ல....
ரொம்ப நன்றி சிஸ்...
நானும் அனி பேபியை மிஸ் பண்றேன் சிஸ்...
அதனால அடுத்த எபில கையோட கூட்டிட்டு வரேன் சிஸ்...
keep supporting me...
:smile1:
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்ப உடம்புக்கு பரவாயில்லை யா மேம்..
இப்போ பரவாயில்ல சிஸ்....
ப்ளீஸ்.... மேம்னு சொல்ல வேணாம்...
ஷம்லானே சொல்லுங்க சிஸ்....
:smile1:
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sam.... romba nalaiku aprom villan ah pakrom... but missing ani chlm.... take care of ur health... story mukkiyam than... atha vida writer romba mukkiyam??
ரொம்ப நன்றி சிஸ்...
ஹா ஹா ... ஆமா சிஸ்...
நானும் கூட...
பார்த்திக்க்றேன் சிஸ்...
இப்போ கொஞ்சம் பரவாயில்ல...
உங்க சப்போர்ட்க்கு நன்றி சிஸ்...
தொடர்ந்து இந்த ஆதரவை கொடுங்க...
நான் என்னோட பெஸ்டை கொடுக்கிறேன் சிஸ்..
நன்றி...
keep supporting me...
:smile1:
 

Akshasai

Member
Mam
Unga writing style la koncham change panalame. Dialogue kooda thanthu. Scenes ah vibarikiratha koncham kuraiyunka. Elladi yaro kathaya sollura mathiri iruku. Nice story.??
 
Top