All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

அருமையான பதிவு
கதிருக்கு எழுதினது நல்லா இருக்கு
அவன் பாட்டுக்கு சொல்லிட்டு போய்ட்டான்
இவ வாங்குவாளா
இப்ப எல்லாம் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு
காட்டயமாக கையில் குடுத்துடுறாங்க
வீட்டில் சும்மா இருக்கு
 
மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ
கதிரை மிரட்டுவதும் அவன் வீட்டில் சொல்வார்கள் என்று மிரட்டினதும் அவள் பயம் கொள்வதும் அருமை சகோ
😁😁😁😁
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
கதிருக்கு எழுதினது நல்லா இருக்கு
அவன் பாட்டுக்கு சொல்லிட்டு போய்ட்டான்
இவ வாங்குவாளா
இப்ப எல்லாம் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு
காட்டயமாக கையில் குடுத்துடுறாங்க
வீட்டில் சும்மா இருக்கு
மிக்க நன்றி சிஸ்.....😍😍அவளுக்கு எதாவது பிரச்சனை செய்து வீட்டில் இருந்து வர சொல்லிவிடுவர்களோ என்ற பயமே...
இல்லையென்றால் நின்று கதிரிடம் பேசி இருக்கமாட்டாள்.....

எந்த எந்த டிபார்ட்மென்ட்ற்கு கடைசி வரை தேவை என்று வகுக்காது அனைவருக்கும் முதல் வருடம் கட்டாயம் ஆக்கி விடுகிறார்கள்... சிவில் போன்ற சில பிரிவுகள் தவிர மற்ற டிபார்ட்மெண்ட்களுக்கு drafter தேவை முதல் வருடத்தோடு முடிவதால் அதன் வசம் வீட்டில் மட்டுமே.....😐😢
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ
கதிரை மிரட்டுவதும் அவன் வீட்டில் சொல்வார்கள் என்று மிரட்டினதும் அவள் பயம் கொள்வதும் அருமை சகோ
😁😁😁😁
மிக்க நன்றி sis😍😍
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb ud sis..Mothama flashback kulla pogama ipdi solradhu nalla iruku sis..Nd last two lines r lovely:love::love:
 
Top