கவிதாசுப்பரமணி
Bronze Winner
சூரியாவின் நிலையை சொன்ன விதம் உணர்வு பூர்வமாக இருந்தது சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி sisசூரியாவின் நிலையை சொன்ன விதம் உணர்வு பூர்வமாக இருந்தது சகோ
Thank unice ud sis
மிக்க நன்றி sis... ஹாப்பி டேஸ் ஆப் சூரியா தான் அடுத்துமுதல் ரெண்டு யூடிக்கு அப்புறம் இப்போதான் படிச்சேன்....ரொம்ப சூப்பரா போகுது கதை....
சூரியாவோட ப்ளாஷ்பேக் ரொம்பவே மனசை கணக்க வைத்தது....சீனிவாசன் போல சில அப்பாக்கள் இருக்கதான் செய்யுறாங்க....சூரியாவோட அம்மாவாவது அவளை சரியா புரிஞ்சிகிட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்....எல்லோரும் இருந்தும் அன்பு இல்லைனா ரொம்ப கொடுமைதான்....
நட்பு போல பக்கபலமானது எதுவுமே இல்லைங்கிறதுக்கு....சந்தியா நட்பே நல்ல உதாரணம்.....சூர்யா அந்த வகையில லக்கி....
கதிரோட லவ்வும் பிரமிக்க வைக்குது....இன்னும் பூர்த்தியா தெரிஞ்சிப்போம்....
கலேஜ்னாலே ஹாப்பி டேஸ்தான்...சோ என்ஜாய்பண்ண ரெடி ஆகிட்டோம்....
ஹெல்ப் பண்ண வந்தா இந்த புள்ள சீனியர் ராக்கிங் ரேஞ்சுக்கு முறைக்கிதே....ரொம்ப முறைச்சே கவுத்துப்புடுச்சோ ....
சூப்பர் யூடி சிஸ்....
ஆமா sis .. இரண்டு பேரும் ஒரே காலேஜ் தான்...நன்றி sisSuper Super pa.. Semma episode.... சூர்யா vuku balloon naa பிடிக்கும் ah... Ava சின்ன வயசில avalloda எந்த அசையும் niraiveramaa avaluku laye irukama இருந்ததது naala இப்படியும் ava அந்த பொருள் ellathuyum அசை oda paakaranu nenaikiraan... Kathir college la சூர்யா ah vum padichi irukaa.. அவன் avalluku senior ah.. Super... waiting for next episode
மிக்க நன்றி சிஸ் ... இரத்த பந்தம் காட்டிலும் சில நல்ல உறவுகளும் உயிராய் பழகும் நட்புகளும் இங்கே இருக்க தான் செய்கிறது......Kadhir kathal rombave alaga irukku...Surya tannoda kadantha kalam sollatiyum avan purinji adhuku eatha pola nadanthukkarathu avalukku thol kodukkarathu arumai....
Surya vendi Sandhiya ava amma seirathu amazing...avalukku thevai patta nerathukku ava ketkama sandhiyya amma panam koduthathu arumai.....intha mariyum urava illama uyira pasam kamikkaranga......