All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Kalai karthi

Well-known member
செம கலா sis. அர்ஜுன் அனு காதல் அழகு.கண்ணன் சூப்பர். பாண்டியன் லொள்ளு சரிதா சூப்பர். ராதிகா சூப்பர். கதை சுவாரஸ்யமாக போகுது கலா sis❤❤❤
 

Kalai karthi

Well-known member
கிரூஷ் செம அண்ணாவும் மிளிர்கிறான்.ராதை அந்த மாதிரி போட்டோ எடுத்து அர்ஜுனை பற்றி சொல்ல சொன்னாங்களா?. கண்ணன் சூப்பர். பாண்டியன் செம. சரிதா பாண்டியன் பற்றி தெரிந்து வருவாள் .குமாரி செம. சுவாரஸ்யமாக போகுது கலா sis❤❤❤
 

Kalai karthi

Well-known member
கதை அருமை. அர்ஜுன் ராதை காதல் அழகு. அர்ஜுன் ராதையின் மேல் வைத்திருக்கும் உரிமை உணர்வு ரொம்ப ரசிக்கும் படியாக இருந்தது. ராதையும் கியூட். கண்ணன் சிவசங்கரன் இருவரும் செம. அர்ஜுன் தன்னவள் தான் மேல் பழி சுமத்தி போனாலும் காதலாலும் உரிமை உணர்வாலும் தனக்கு மட்டுமே. அவன் ராவணன் என்று இருந்தாலும் அவன் அன்பு அழகு. தன்னவளின் மேல் அன்பையும் அவளுடைய குற்றவுணர்வு தீர்த்து சங்கம்பிப்பது அழகு. பாண்டியன் ஜில்லு காதல் சூப்பர் . மணிமாறன் நந்தினி காதல் அதிரடி. உதயன் மஞ்சு காதல் அமைதி. ராது கண்ணன் காதல் அழகு. மொத்தத்தில் அருமையான கதை. கலா sis. ❤❤❤
 

Priyakutty

Well-known member
ராதா ஏன் அப்படி சொன்னாங்க.... 🙄😔😔

பாவம் அவரு...

கண்ணன் என்ன கசப்பான உண்மை னு சொன்னாரு...

என்னதான் அவர் காயப்பட்டிருந்தாலும், வலிச்சாலும், அவங்கள கல்யாணம் பண்ணிட்டாரு...❤

ராதா மனசுல என்ன இருக்கு...
 

Priyakutty

Well-known member
குடும்பமா அது... 😡😡😡

என்ன கஷ்டம்... 🙄

எனக்கு கண்ணன் கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு.... 😊

இன்னும் என்னென்னவோ விஷயம் இருக்கு போல...

ராதா... அவர புரிஞ்சிக்கங்க ப்பா... அவர் வில்லன் இல்லை...

அவரோட மனமாற்றத்துக்கான காரணம் என்ன... இல்ல உள்ள ஒன்னு வெச்சிக்கிட்டு கோபத்துல இப்படி பேசினாரா...

நைஸ் எபி மேம்... ❤
 
Top