All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
கிருஷ்ணா மற்றும் அனுராதா வலிகள், காயங்கள் அதிகம் அனுபவதித்துவிட்டனர் போலவே, அனுராதாவை பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு.
மணிமாறன் நண்பனுக்காக தன் வாழ்க்கையை வாழாமல் இருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது, இது தூய்மையான நட்புக்கு எடுத்துக்காட்டு... 💞.
அருமை sister.
 

Kalai karthi

Well-known member
அர்ஜுன் ராதை இருவருக்கும் உள்ளேயும் உரிமை உணர்வு இருக்கு. அர்ஜுன் நட்பு செம. நந்தினி சூப்பர். கண்ணன் ராதை விட்டு விலகனும் பண்ணுகிறானா அர்ஜுன்.
 

Kalai karthi

Well-known member
அர்ஜுன் பண்ணியது தப்பே இல்லை குட்டி குழந்தை பார்க்காமல் இவனை கொன்றது சரி. ராதை அர்ஜுனை புரிந்து கொண்டால் நல்லயிருக்கும்.அபி அபி அண்ணா என்ன பண்ணுச்சுங்க. காதல் வகைகள் சூப்பர். அதில் அர்ஜுன் வகை அர்ப்பணிப்பு இருக்குமோ?. கலா sis சுவாரஸ்யமாக போகுது சகி❤❤❤
 

Kalai karthi

Well-known member
செம கலா sis. அர்ஜுன் ராதை கியூட். பாண்டியன் சூப்பர். கண்ணன் உண்மை தெரிஞ்சுடுச்சா?
 

Priyakutty

Well-known member
ராதா past ல... ஏதோ பெரிய தப்பு பண்ணிருக்காங்க...

அதே போல... ஏதோ ரகசியம் அவங்க மனசுல இருக்கு... 😔

அர்ஜுன் ரொம்ப ஹர்ட் ஆகிருக்காரு
ஆனாலும் அவர் பண்றது... தப்பு...

மணி ஒரு நல்ல frd.. ல.. சரியா பேசறாரு...

கண்ணன்... அவர் அர்ஜுன் அஹ் தூண்டி விடாதான்... கல்யாண ஏற்பாடு பண்ணாரா....😱

என்னது
எத்தனை தடவ கல்யாணம் பண்றதா? 😱😳

நெறய ட்விஸ்ட் இருக்கும் போலயே.. 😅

கதை செம்ம அஹ் போகுது மேம்... 💞
 

Priyakutty

Well-known member
ஏன் இப்டிலாம் அப்போ சொன்னாங்க ராதா... 😤😤

அவர் பாவம் ல... எப்படி பேசறாரு... 🥺🥺

எப்படி திருந்தினாங்க...🙄
 
Top