All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
#hanzwriteup

#Na_உயிரே_Nuvve

படிச்சிட்டேன் படிச்சிட்டேன்...

அன்னைக்கு நான் ராணியம்மா ஜெகாவை treat பண்ணுறதை பார்த்து அவளுக்காக கவலை பட்டேன்... இப்போ அதை வாபஸ் வாங்குறேன்... 🤮🤮🤮

சத்யா சிம்மனா மாறி ஒரு காட்டு காட்டணும் அந்த ராஜி க்கு... ஜெகா and ராஜி மூஞ்சை நான் பார்க்கணுமே அப்போ...

அடேய் சிம்மா நீ அநியாயத்துக்கு நல்லவனா இருக்காதே டா... பெண்கள் அப்படிதான் அடிக்கடி கேட்போம் நீ என்னை love பண்ணுறியா னு... நீ உண்மை விளம்பி மாதிரி இல்லை தெரியல னு சொல்லிட்டு இருந்தா 90's kid மாதிரி கல்யாணமே ஆகாம இருக்க வேண்டியது தான்...

ஜெகாவை உதய் கூட சேர்த்து வைக்க வேணாம்... அவ அந்த அரண்மனைக்கே போக கூடாது... உதய் க்கு வேற நல்ல பொண்ணு பார்க்கலாம்...

அப்படியே காயத்ரி வாழ்க்கைலயும் விளக்கேத்தி வைங்க... அதான் அந்த பவன் ராம் இருக்கன் ல... அவனை முடிச்சி வைங்க... ஏன் பெண்கள் தான் பிள்ளை உள்ள ஆண்களை கல்யாணம் பண்ணனுமா??? Vise versa பண்ண மாட்டாங்களோ... 🙃🙃🙃
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இது காதலின் ஆத்மார்த்த லாளிதம்!

இனிய தோழி,

உணர்வில்லா காதலிங்கு
உயிர்ப்பற்று போனதம்மா!
மரணமில்லா காதலிங்கு
மதிப்பற்று போனதம்மா!

அன்புக்கு ஏங்கும்
அழுகின்ற பிள்ளைக்கு
அன்னையாய் மாற
தாய்மை தான் தாரமன்றோ!

தோல்வியில் துவண்டவன்
வேள்வியில் மீண்டவன்
கேள்வியில் பெண்ணவள்
மரணித்துப் போனாளோ!

மரண பயம் வந்தாலும்
ஆத்ம பலம் கொன்றாலும்
அசோகவனத்தில் சீதையவள்
பத்தினியே!

கை பிடித்த காரிகைக்கு
களங்கம் வந்த வேளையிலே
கை கொண்ட சிம்மனவன்
காரியத்தில் கள்வனாக
வீரியத்தில் வென்றாலும்...
கர்மவினை தீர்ப்பதற்கு
காலம் பார்த்து நின்றானோ?


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Semma superb Simman pannum attakaasam thaangavillai kaadhal entra oru vaarthaiyai vaithu kondu pugunthu vilaiyaadukiraan Aadhi dairy yil ezhuthiyathai vaithu nallaa kaadhal seikiraan ayyoda semmaiya pazhi vaangukiraan appo Aadhi yai thirumanam seiyavillaiyo kuzhanthaikaaka thaali kattaamal azhaithu vanthirukkiraan polum kodumaiyada Samy ippadi irukkum pothe Rajeswari thimir innum adangavillai eval ellam enna janmamo aval kuzhanthaiyai azhiththathinaal thaan Aadhi Simmanidam Matti kondu iruppathu koodava theriyaathu peachchu mattum egaththaalama varuthu Sathya vaaka irunthavanai Aadhi aval akka amma anaivarum searnthu Simmanaka maartri vittaarkal vaithu seikiraan anubavikka veandiyathu thaan Rajeswarium Jagatheeswarium konjamava avamana paduththinaarkal Sathya vai evaluku vaai oru keadu ,evaluku magalaaka piranthatharku Aadhi nantraaka avadhipadukiraal ud arumai pramaadham mam viji
 

vijirsn1965

Bronze Winner
Enna ithu evvalavu keavalamaaka irukkiraal Jagatheeswari pattu vairam entravudan intha alavu mosamaha peasukiraal thangai entru kuda paarkavillai chai evalum eval ammavum antru seitha keavalamaana vealaiyal thaan Aadhi ku intru intha nilai aval kuzhanthaiyaiyum eval amma azhiththathaal thaan Aadhiku intha ezhinilai erandum konjammeanum varunthukirathaa paarungal Aadhiyai kandapadi vaaiku vanthathai peasukiraarkal adhuvum Jagatheeswari maathiri oru keavalamaana piravi yai parthathe illai suyanalathin uchcham etharku edaiyil Rakshithavin kaadhal veru athu yaar Rajkumar avanukum Simmanukum yearkanave pagai ullatho ud arumai superb mam pramaadham viji
 
Top