All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

Indhumathy

Well-known member
Wow... சிம்மாவோட இந்த அதிரடி சூப்பர்... 🥰 அம்மாவையும் பையனையும் ஓட விட்டது சூப்பர்... 😄🤩 இதுவரைக்கும் ராஜேஸ்வரியும், ஜெகாவும் அவனை எவ்வளவு அவமானப்படுத்தி இருப்பாங்க... இனி தான் இருக்கு அவங்களுக்கு... 😡

எனக்கு இந்த ஆதியையும் பிடிக்கல....😤😤😤 உயிர்க்காதல் ன்னு அவ்ளோ காதலோட இருந்துட்டு குடும்பம், கௌரவம் ன்னு பணத்துக்காக கல்யாணம் பண்ண ரெடி ஆயிட்டா.... சிம்மா வரலைன்னா இந்நேரம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருப்பா... இனி என்ன காதல்... சிம்மாவோட ஆக்ஷன் தான்.... 😄
 

vijirsn1965

Bronze Winner
Sathyavin intha oru parimaanaththai yeathirpaarkavillai enna seiya Rajeswari yin thimiruku aanavaththuku ithu theavai thaan evvalavu murai kenji iruppaan Sathya Aadhiyidam thirumanam seithu kollalaam entru antru Aadhi athai kaadhileye vaangi kollavillai verum udal eerpu mananthu viduvom entraal ippo enna aanathu Sathya keazhpathil thavaru ontrumillai than kudumpaththukaaka Jay yai thirumanam seiya sammathithaal entraal ellaavartrirkum thayaraka thaane vanthaal Sathyan thottatharku yean evvalavu padharukiraal unmaiyil Sathya vai love seithirunthaal intha kayanaththuke sammadham solli irukka maattaal Rajeswari magal thaane ellaam verum nadippu eval mattum veru eppadi iruppal than ego aal Sathya vai Simmanaka maartri vittaal illai Aadhi avanai
appadi maara vaithu vittaal ud excellent arumai pramaadham mam viji
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இது காதலின் ஆத்மார்த்த லாளிதம்!

சிம்ம சொப்பனமாய்
இருந்த காதல்...
பிரம்ம பிரயத்தனமாய்
இருந்த காதல்...
கை சேரும் காலம் இங்கு...
கைதியாய் நின்றிருக்க...
சம்ஹார மூர்த்தியவன்
சரசமாட அழைத்தானோ...?
அழைப்பில் அன்பில்லை
பிழைப்பில் பண்பில்லை
உழைத்து உழைத்து உயர்ந்த மகன்
வளைந்து வளைந்து கொடுத்த மகன்
நேரிழையாய் நிமிர்ந்தாலும்
பிழையாய் போனானே!
பிரிவினையில் தவித்த மகன்!

ஊருக்காக நீ இல்லை
உனக்காக நீ என்று
சிம்மாவதாரம் எடுத்திங்கு
நரசிம்ம உற்சவத்தில்
சத்திய நாராயணன் இவன்
சத்திய மூர்த்தியே! - ஆனால்
ஆதிசக்தீஸ்வரி விழியில்....?


கை வளைவில்
இருந்த காதல்...
மெய் விழியில்
இருந்த காதல்...
கை சேர வந்த நேரம்
கண் கண்டதெல்லாம் கோரம்!
அவதார மூர்த்தியின்
ஆவேசம் கண்டவள்
ஆடித்தான் போனாளோ!
அரிதார மூர்த்தியின்
ஆரோகணம் கண்டவள்
அதிர்ந்துதான் போனாளோ!
அற்பமாய் அபலையாய்
அனாதரவாய் ஆதிசக்தியவள்...
சக்தியவள் சாபம் நீங்க
வனவாசம் வாஸ்தவமே!
வனத்தின் அதிபதிக்கு
வசமான வஞ்சியிவள்
அஞ்சி அஞ்சி கெஞ்சி நிற்க...
மிஞ்சியவன் சத்தியனோ...?

சத்தியன் இல்லை என்று
சத்தமாய் சொல்பவனே...
நீ...
தேடி மீட்ட சொந்தத்தை
அந்தம் வரை காப்பாயா? - அதன்
பந்தம் தனை கரை சேர்ப்பாயா?

உன் அன்பில் கஞ்சமில்லை
உன் பண்பில் பாசமில்லை
உன் வம்பில் தஞ்சமில்லை
உன் தெம்பில் வேசமில்லை
இல்லை என்று நினைத்தாலும்
கொள்ளை என்று கனைத்தாலும்
எல்லை இல்லா காதலுக்கு
இல்லை ஒரு இலக்கணமே!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி








'
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Sathya keatta ovvoru kealvi um neaththi adi kealvikal eppadi Jay yai thirumanam seiya oththu kondaal athu thaan enakkum thaangavillai Aadhi edam kaadhal irunthathu thaane Sathya mel,Avan kenjiya pothaavathu aval Avan sonnathai keattirukkalaam thirumanam seithu than kaadhalai than anbai puriya vaithirukkalaam ippothum than akka Jagatheeswariyai Sathya virumbiyathaaka thaan ninaikiraal avan atharku munbe Rakshithavaal yeamaartra pattathai innum eval areyavillai Sathya vai yean nambavillai sariyaana kealvi Aadhi Kum Sathya panakkaaran illai entra ennam Sathya Somasundaraththai vittu varum pothu oralavu nalla vasathi udan thaane irunthaar marupadi eppadi kadanaali aanaar ippo vanthu thavaru muzhuvathum thannudaiyathu thaan enpathu pola Aadhi peasuvathu eno ottaamal irukku etho oru vidhaththil Sathyavai yeamaartriyathu polave thoontrukirathu ippo kaadhal illaamal enaivathu kooda Avan kuzanthaiyai keattaan enpathaala ud superb arumai pramaadham mam viji
 

Vaishanika

Bronze Winner
ஏன்டா டேய் சத்யா சக்தி உன்னையவிட சின்னப்புள்ளதானேடா. ஏதோ புரிஞ்சுக்காம பண்ணிட்டானு வுடுவியா. 😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
அதையச் செய்யாம என்றா வேலை பாக்கறே தடிமாடே.
அந்த கண்ணை இரண்டையும் நொள்ளி வுட்டுருவேன் பாத்துக்க.
சக்தி உன்னைய உருகிஉருகி லவ் பண்ணுனதை புரிஞ்சுக்காம மஞ்சக்காமாலை வந்தவனாட்டம் இருந்துட்டு இப்ப பழி வாங்குற மறைகலண்ட மலைமாடே.😤😤😤😤😤😤😤😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இது காதலின் ஆத்மார்த்த லாளிதம்!

இனிய தோழி,

தேடி தேடி ஓடிய வாழ்வில்
கூடி நாடிய காதலது!
வாடி வாடி வதங்கிய வாழ்வில்
மூடி ஓடிய காதலது!
களங்கமாய் கண்ணீரில்
கதறுகின்ற வேளையிலே...
கல்லாய் நின்றவன்
சிம்மன் என்றால்...
வில்லாய் வென்றவன்
சத்தியன் அன்றோ!

பழி பாவத்தில் பாசமில்லை!
விழி பாவத்தில் வேசமில்லை!
வழி தேடிய சக்தியவள்
வசியம் செய்ய வந்ததென்ன...?
காதல் புரியா சிம்மனுக்கு
காதல் பாடம் நடத்திடவே
ஆதிசக்தி ஆண்டிட்டாள்
சிம்மஹாத்ரி சத்திய நாராயணனை!

ஆளுமைகள் எல்லாம்
ஆசுவாசம் ஆகுமோ...
அடங்காத காதலில்
முடங்காத மூர்க்கருக்கு!

தடம் தேடிய தேவியவள்
தடயம் கண்டு கொண்டாளோ...
தடம் மாறிய தேவனுக்கு
தாக சாந்தி தந்தாளோ...?

தாகம் தீர்ந்த சிம்மனே...
போகம் அது தீராது... அதன்
ரோகம் அது ஆறாது!

ஆற்றுவாரில்லா ஆழியில்
ஆழ்ந்துவிட்ட சத்தியனே - உன்
ஆத்மசக்தி அவளென்று
அறியும் நாள் எந்நாளோ?


வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 
Top