All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

Indhumathy

Well-known member
சிம்மனை பார்க்க வெயிட்டிங் 🤩
கடைசில அம்மா அக்கா ன்னு சொல்லி ஆதியும் சிம்மாவை விட்டுட்டா... இதை ஆதிகிட்ட எதிர்பார்க்கல.... 😔
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்!

இனிய தோழி,

உற்சவ மூர்த்தியவன்
உத்வேகம் கண்டவர்கள்
ஊமையாய் நிற்பவனை
உரசி விட்டு போனதென்ன....

உன்மத்த காதலை
உயிராய் நினைத்தவனை
உயிரற்ற உடலாய்
உதிர்த்து விட்ட நியாயமென்ன...

உறவுகள் பொய்த்தாலும்
உணர்வுகள் பொய்த்தாலும்
மரபுகள் உண்மையாய்
புணர்வுகள் மென்மையாய்
காதலது என்னவென்று
காட்டிவிட்ட வேளையிலே...
காதல் மகள் காதலில்
கலங்கி நின்ற சிம்மனவன்
கர்ஜிக்கும் காலமிது
காலவரை இல்லாதது....!

பழி பாவம் பார்க்காமல்
பலியான சத்தியத்தில்
நீதி நியாயம் பார்க்காமல்
உளியான சிம்மனவன்
அவதார மூர்த்தியாய்
அரிதாரம் மாறி நிற்க...

நரசிம்ம ரூபத்தின்
ஆக்ரோசம் தீர்க்க இங்கு
சக்தி தேவியவள்
அவதாரம் எடுப்பதென்றால்....
அரிதாரம் கலைய
அவகாசம் வேண்டுமோ...!

தேடி நிற்கும் தேவனுக்கு
காதலது புரிந்தாலும்
தான் அறியா காதலை
மெய்யாய் உணர்த்திட்டான்!

தேடி நிற்கும் தேவிக்கு
காதலது புரிந்தாலும்
அவன் புரியா காதலை
மெய்யாய் உணர்ந்திட்டாள்!

உணர்ந்த காதலும்
உணர்த்திய காதலும்
அன்பின் வழியில் அறிந்தாலும்
அன்பின் வலியில் புரிந்தாலும்
தன்மானம் காக்கும்
சக்தியவள் நோக்கில்....
நரசிம்ம மூர்த்தியவன்
அவதார நோக்கம்
தீரும் வேளையிலே...
லக்ஷ்மி நரசிம்மனவன் உயிர்க்க
வருவாளே ஆதிசக்தீஸ்வரி!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.

மிக மிக அருமையான காதல் தேடும் காவியம். தினம் தினம் படிக்கத்தான் பல தடைகள். இனி இரண்டாம் பாகம் தினமும் படித்துவிடுவேன்.

அதுவும் ஆரம்பித்து விட்டது. படித்துவிட்டு வரேன் தோழி.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இது காதலின் ஆத்மார்த்த லாளிதம்!

இனிய தோழி,

சத்திய நாராயணனின்
எழுச்சியில்....
லக்ஷ்மி நரசிம்மனின்
அவதாரம்!

அவதார நோக்கில்
அரிதாரம் பூச...
அவன் தாரம் ஆவாள்
அதிகாரம்!

அதிகாரம் செய்யும்
அழகான உள்ளம்
அடிமையாய் ஆன
அலங்காரம் - அது
ஆதிசக்தீஸ்வரி...
எழும் நேரம்!

சிம்மனவன் உயிர்க்க
சக்தியவள் விதிர்க்க
நரசிம்ம மூர்த்தியின் அவதாரம் - இது
அகிலம் காக்க
அரியணை ஏறிய
அவதாரம்!

ஆம், சத்தியம் காக்கும்
அரிதாரம்!

சிம்ம சொப்பனம்
காண்பதற்கு...
சித்தமான வேளையிது!

வாழ்த்துகள் தோழி, நன்றி
 

swaru

New member
Hello Sri mam, romba nalaiku (varusham num sollalam) aprm comment poduren...first part kalakkitinga ka...second part aarambame athagalama iruku..simmanoda action pakka wait panna mudiyalaya...epo varuvinganu vazhi mel vizhi vaithu kaathukondu iruken..sattunu vanthutu oru tharamana sambavatha allli pottutu ponga..
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இது காதலின் ஆத்மார்த்த லாளிதம்!

இனிய தோழி,

கல்லுக்குள் ஈரமும்
பாறைக்குள் நீரும்
தேடும் வாழ்வில்
காதலைத் தேடாத
மனங்களின் மலர்வில்
வாசங்கள் இருந்தாலும் - அதன்
சுவாசங்கள் ருசிக்காதே!

விதியின் விளையாட்டில்
வினையான வாழ்வில்
ஆடும் பொம்மாயி நீ
தேடும் காதலுக்கு
விடையான வேந்தனவன்
ஆளும் நீதியில்
நியதிகள் இல்லையடி!

தன்னுயிரை மீட்க
தரணி காக்க வந்த மகன்
தன்னுயிரை கேட்க
தத்தையை அழைப்பானோ...?

தாய்க்கும் தாய்மையில்லை - அவர்
வாய்க்கும் வாய்மையில்லை!
வஞ்சத்தில் வளர்ந்தவர்க்கு
தஞ்சத்தில் காதலே எல்லை!


வாழ்த்துகள் தோழி, நன்றி


வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Semma super appaada ippothaan manadhuku nimmathiya irukku Simman singam pola vanthu garjanai seithu elloraiyum alara vittu vittaan Rajeswarium Jagatheeswari um evvalavu avanai avamaana paduththi iruppaarkal summa vaichu seiya veandum avarkalai amma pen iruvaraiyum adiththu thuraththa veandum Simman thaan avarkal kadanai adaithirukkiraan semma plan azhaga kaai nagarthi ullaan Avan keazhpathu sarithaane panathuku thaane Aadhiyai thirumanam seiya samathiththaarkal Jay um Raniammalum Somasundaran kadanai Simman adaithaal Aadhi Simmanuku thaane sondham ithil kaadhalaavathu kathirikaaiyaavathu than kudumbathu kaaka thaane thiyagam seiya ninaithaal Aadhi appo Simmanai thaan kalyaanam seiya veandum ippothu Simman than kuzhanthaiyai keazhkiraan Rajeswari enna seivaal areya aavaludan next ud ku waiting ud super o super pramaadham Simmanin pudhu avadhaaram arumai mam viji
 
Top