Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? சர்வா மனதில் உள்ள அனைத்தையும் வெளிக்காட்டிய பதிவு.. அருமை..
பத்து வருஷமாக அவளின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்டு..
அவளை அதிர்ஷ்ட தேவதை எனப்போற்றி.. ஒவ்வொரு நாளையும் அவளுடன் தொடங்கி அவளிடமே முடிவடைவது... அவளை திட்டியவர்களை நூறு மடங்காக தண்டித்து... அவளும் வேண்டும் குடும்பமும் வேண்டும் என்று ஜோதிடரிடம் பொய் சொல்ல வைத்தது... ஆனால் எல்லாம் நல்லப்படியாக போய் கொண்டிருந்தால் அப்புறம் காலச்சக்கரம் ஏது??? அவனுடைய செய்த து அவனையே தண்டித்து விட்டதே?
ரேகா எதையுமே யோசிக்காமல் முதலில் வேற கல்யாணம் என்றாள் அடுத்து டிவோர்ஸ் என்றாள்.. பாட்டியை நினைக்கவில்லை.. மீனு பாட்டியை நினைக்கவில்லை ஏன் தன் பிரின்ஸ்ஐ நினைக்கவே இல்லை... அப்படியானால் அவள் இத்தனை நாளாய் பொய்யாய் அன்பு காட்டினாளா?
எவ்வளவு வருத்தம் சர்வாவிற்கு? இருந்தாலும் காதல் கொண்ட மனம் அவளிடம் பொய்யாய் முறைத்து கொண்டுள்ளது... இதனால் அவனால் தன் காதலை சொல்ல முடியுமா? அவளை விட்டு விலகத்தான் முடியுமா? அவளாக அவனைப்புரிந்து அவனிடம் வர நாமும் சர்வாவைப்போல் வழி மேல் விழி வைத்து காத்திருப்போம்.
அற்புதமான பதிவு...