All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? சர்வாவைப்பற்றி யோசித்து தன்னை தெளிவுப்படுத்தி கொண்ட பதிவு..

அவளே யோசிக்க வேண்டும் என்று தான் அவளை புறக்கணித்தானோ? நல்ல மாற்றம் வெகு விரைவில் அதாவது ஒரே நாளில்..

தன் மனதில் ஒரு ஆண் ஆழ பதியாமல் இருந்தால் கை தொடவும் பெண் அனுமதிப்பாளோ? அவன் இறப்பு என்று சொன்னவுடன் அவள் உயிர் துடித்து பதறுவதை அவள் நன்றாக புரிந்து கொண்டாள்...

அற்புதமான புரிதலுடன் கூடிய பதிவு...
 
Top