All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா இந்த சர்வா பையா அவளை லவ் பண்ணுறான். ஆனால் அது புரியறதுக்கு முன்னாடி இன்னும் என்ன என்ன கூத்தடிக்க காத்திருக்கானோ தெரியலையே.

பரணிக்கு எப்படியும். பல்பு தான். உதயா தான் பாவம்.

இத்தனை கோவம். காதலின் வெளிப்பாடு என்று அவனுக்கு புரியுமா கா.

அவள் அக்கறையும். அன்பும் மட்டும் தான் அவனை கட்டிப்போடும் ஆயுதம்.. அது புரிஞ்சு அவன் வரும் போது உதயா அவனுக்காக காத்திருப்பாளா. உதி ன்னு செல்ல பேர் எல்லாம். வச்சுட்டாங்க. இன்னும் காதல் தான் காணும்.

சர்வாவின் அடுத்த ஆட்டத்துக்கு ஆவலுடன் வெயிட்டிங் கா ❤️❤️❤️❤️❤️❤️
 

YUVARANI PARTHIBAN

Active member
நான் ரொம்ப எதிர் பற்பொடு இருகேன்.

ஏன் எனில் அடுத்த எபி எப்ப வரும், எப்ப வரும் என்கின்ற உங்கள் கதைகளின் எதிர் பார்ப்பு இன்று வரை குறைய வில்லை.

Super epi
 

CRVS

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 8)

அய்யய்யோ..! இவ உறுதிமொழி இவளுக்கே பேக்ஃபயர் ஆகிடும் போலவே..!
சர்வா, இதை வைச்சே அந்த பரணியை கடுப்பேத்தி ஓட ஓட விரட்டிடுவான் போலவே..?
ஏம்மா உதயா, எதுக்கு இந்த அவசரம்...?

அடேய் பரணி பயலே..! நீ மட்டும் ஆசைப்பட்டா போதுமா..?
ம்... விதியும் இல்லை எழுதி வைச்சிருக்கணும்.
போச்சு போ! அப்பனுக்கே ஆப்பு வைச்சிட்டானா...? இந்த தாமோதரன் இன்னுமா பையன் தன் பேச்சுக்கு தலை வணங்குவான்னு நம்புறாரு ?
அய்யய்யோ..! விஷயம் தெரிஞ்சவுடனே சர்வா அமைதியா இருப்பானா..?
இல்லை, பேருக்கேத்த மாதிரி
ருத்ர தாண்டவம் ஆடிடுவானோ ???

அது சரி... இந்த சர்வா ஏன் இப்படி கட் அண்ட் ரைட்டா, ஸ்ட்ரிக்ட் ஆஃபீசரா இருக்கான்னு தெரியலையே..?
ஏதாவது வீ சன் இருக்கணுமில்ல...???
ஒருவேளை, காதல் தீவிரவாதியோ...!!!!
:unsure::unsure::unsure:
CRVS (or) CRVS 2797
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா செம செம ud கா.


எனக்கு மட்டும் இந்த சர்வா பையன் ஓகே சொல்லிடுவானோன்னு ஒரு டவுட் வருதே என்னவா இருக்கும் கா 🤔🤔🤔


அவன் தான் உதயா மேல லவ் இல்லை நல்லா பொண்ணா பாருங்கனு சொன்னானே, அந்த பொண்ணு தாரிகான்னு அவனை convience பண்ணிடுவாங்களோ 🤔🤔. பயப்பிள்ள மண்டை ஆட்டிடுவானோன்னு எனக்கு பிராண்டுது கா.


செமையா போகுது கா. நாளைக்கு ud க்கு ஆவலுடன் வெயிட்டிங் கா ❤️❤️❤️❤️❤️
 

CRVS

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 9)

அய்யோ...ராமா..! இவ லூசா, இன்னோசன்ட்டா, இல்லை சைல்டிஷ்ஷா....தெரியலையே ?
இதுல அவ ஒருவிதமா பேசினா
அவன் எல்லாத்துக்கும் வில்லங்கமாவே பதில் சொல்றானே....! இவன் ஹீரோவா, இல்லை ஆன்ட்டிஹீரோவா...?
இவன் அயோக்கியனா,இல்லை
நியாயமான அயோக்கியனா ?

அய்யய்யோ..! ரெட் ரோஸை வேற கொடுக்குறானே...
ரெட் ரோஸ் காதலின் சின்னம் தானே...? அப்ப இன்டைரக்ட்டா
ப்ரபோஸ் பண்றானோ...???

இந்த பரணிக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். வாலண்ட்ரியா போய் வான்டட் ஆகுறான்.
இவனுக்கு இது தேவையா..?

அய்யய்யோ..! இது என்ன ஜோசியர் இப்படி சொல்லிட்டாரே...? இது தாரிகாவோட ஜாதகத்துக்கு மட்டுமான பலனா..? இல்லை சர்வாவோட ஜாதக புனே இப்படித்தானா...? ரெண்டாம் கல்யாணம் மட்டும் தான் நிலைக்கும், அப்படின்னா, இப்ப
உதயரேகாவைத் தேடி வருவாங்களோ...? ஆனா, அவ அவங்களோட அந்தஸ்துக்கு
ஈடில்லைன்னு சொல்வாங்களே..!
ஒருவேளை, இதனாலேயே பிரின்ஸ்ஸோட கல்யாணம்
தடைப்பட்டு போயிடுமோ..?
அப்ப உதயரேகாவே இறங்கி வருவாளோ...,? அவளுக்குத் தான் தன்னோட ப்ரின்சுக்கு
ஒண்ணுன்னா தாங்கிக்கவே
முடியாதே...? ஆனா, சர்வாவோட
ஜாதக பலனே அப்படி இருந்தா, முதல்ல ரேகாவை கல்யாணம் பண்ணிக்க சர்வா ஒத்துக்குவானா.. ? அடடாட..!
என்னை இப்படி அநியாயத்திற்கு புலம்ப வைச்சிட்டீங்களே..! உங்களுக்கே இது அடுக்குமா ?
நியாயமா ?? தர்மமா...???நீதியா..???? முறையா..?????
:unsure::unsure::unsure:
CRVS (or) CRVS 2797
 
Top