கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் -29)
அட.... அப்படின்னா... உண்மையாவே அவ வாழ்க்கையை தாரிகாவுக்கு கொடுக்க முடிவு பண்ணிட்டாளா என்ன இந்த முட்டாள் பெண்..?
இவ ஆசைப்பட்டா மட்டும் போதுமா..? இவ முடிவெடுத்தா மட்டும் போதுமா...? சர்வாவோட மனசுல அழுத்தமா, ஆழமா சிமமாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறது இவ மட்டும்தான்னு, இவளுக்குத் தெரியுமா இல்லையா...? அந்த முட்டாள் பெண் தான் சவால் விட்டான்னா, இவளும் அவ வாழ்க்கையை சீர் தூக்குறேன், சர்வா வாழ்க்கையை நேர்ப்படுத்துறேன்னு முட்டாள்த்தனமா முடிவெடுத்திட்டாளோ...?
ஆனா, யார் வாழ்க்கையை, யார் முடிவெடுக்குறது...???
ஐ திங்க்.... அந்த தாரிகாவை திரும்பவும் சந்திச்சுப் பேசியிருப்பான்னு தோணுது.
அது சரி,உதவி தான் இப்ப பனிரெண்டாவது கிடையாதே...?
அவளைத்தான் பிபிஏ சேர்த்து விட்டதா தானே சர்வா சொன்னான்...? தவிர, பிசினஸையும் பார்த்துக்க அவளை தயார் படுத்தினதாச்
சொன்னான் தானே...?
அதுவும் இல்லாம, அவ நல்லா படிக்கிற பொண்ணுன்னும், படிக்கிறதுல ரொம்ப ஆர்வமுள்ள பொண்ணுன்னு தானே சொல்லிக்கிட்டா...! அதனாலத்தானே சர் வா கரஸ்ல படிக்கவே ஏற்பாடு செஞ்சான். தவிர, நல்லா படிக்கிற பொண்ணு, அதுவும் பனிரெண்டாவது படிச்ச பொண்ணு, எதுக்கு அந்த ப்ரக்னன்சி ஸ்டிரிப் என்கிறதை கூட்டி, கூட்டி படிக்கணும்...? பனிரெண்டுங்கறது அந்த கால பியூசிக்கு இணையானது தானே...? புரியலையே..?
ஆனாலும், இந்த உதிக்கு இத்தனை தடுமாற்றம் இருக்க வேண்டாம்...? ஒருத்தன் காதல் கிறுக்கனா, காதல் பித்தனா இருந்துட்டான்ங்கிறதுக்கா
அவனை இப்படியா அநியாயத்துக்கு வைச்சு செய்யணும்...? சர்வாவும் இன்னும் எத்தனை தரம் தான், எவ்வளவு தூரம் தான் அழுத்தி, அழுத்தி சொல்லுவான்..?
"நீயே என் காதலதடி...!"
"நீயே என் வாழ்க்கையடி..."
"நீயே என் உசிரடி...!"
மத்ததெல்லாம் மசிரடின்னு (மயிரு)..!
CRVS (or) CRVS 2797