All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Indhumathy

Well-known member
சூர்யா ஸோ ஸ்வீட் 🥰
அவனை பிடிக்காம கார் எடுத்துட்டு போயி accident ஆகி இருக்கான்னு தெரிஞ்சும் கோபப்படாம எவ்ளோ care எடுத்து பார்த்துக்கிறான்.... ❤️

சந்திரா 😍 நிரஞ்சன்கிட்ட விட்டுக் கொடுக்காம பேசுனதும் சூர்யாக்கு நான் இருக்கேன் னு பேசுனதும் சூப்பர் 👌

ரெண்டு பேரும் அகில்க்காக கல்யாணம்னு சொன்னாலும் கல்யாணத்தை ஏத்துக்கிட்டு ஒருத்தருக்காக ஒருத்தர் இருக்குறது அருமை... 💕
 

kothaisuresh

New member
சந்திராவே அழகா பார்த்துகிகிறான் சூர்யா, அதேபோல நிரஞ்சன் கிட்ட அவனை விட்டு குடுக்காம பேசறா
 

kothaisuresh

New member
அப்பாடா ஒரு வழியா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. அந்த புது ஆர்டர் உபயம் சந்திராவே?
 

Indhumathy

Well-known member
அகில் மட்டும் அப்பாவை தேடலை சந்திரனும் சூரியனைத் தேடுது... 🤪🤪🤪 அகிக்குட்டி க்யூட் 🤩

வாசுகியோட பயம் எங்க போய் முடியப் போகுதோ.... முன்னாடி நடந்ததை வச்சு தவறான ஒரு கண்ணோடத்துலயே சந்திராவை பார்க்குறாங்க...
சூர்யாவும் ஒரு தாழ்வு மனப்பான்மையிலேயே இருக்கான்... இவங்களால சூர்யா சந்திராக்கு பிரச்சனை ஆகிடுமோ... 🤔🤔🤔🤔
 

ஶ்ரீகலா

Administrator
சந்திரா கார் எடுத்துகிட்டு போய் ஆக்ஸிடென்ட் ஆகிட்டியா?!!!!😱😱😱😱😱😱😱😱😱

நிரஞ்சா உனக்கு கட்டம் சரியில்லை. தேவையில்லாம தலைய குடுத்திருக்கே. ஆனாலும் உன்னையால ஒரு நல்லது நடந்திருக்குடா. மிஸஸ் சூரியநாராயணன்னு ஓகே பண்ணிக்கிற அளவுக்கு வந்திருக்கா.

ஏற்கனவே சூரியா வேற வசதி கம்மின்னு நினைச்சிகிட்டு இருக்கான். இதுல தொழிலும் அடிவாங்குனா என்னதான் பண்ணுவான் பாவம் அவன்.

நன்றி Vaishanika :)
 
Top