All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

ஶ்ரீகலா

Administrator
அடப்பாவிங்களா.... 😲😲😲😲😲😲 பழி வாங்குறேன் பல்லி மிட்டாய் வாங்குறேன் னு ஆளாளுக்கு திட்டம் போட்டுருக்காங்க....😰😰😰😰😰😰😰😰😰

வேணு பணத்திமிர்ல ஆணவத்துல ரொம்பவே ஆடியிருக்காரு....😡 வாசுகி பாவம் தான்.... ஆனா அதுக்காக சந்திராவை வச்சு பழி வாங்க நினைச்சது தான் தப்பு ....😔

சூர்யா பிளான் எல்லாம் சரியா தான் போட்டான் ஆனா சந்திராவை குறைச்சு எடை போட்டுட்டான்..... ரெஜிஸ்டர் marriage பண்ணதால
அவ அடங்கிப் போவான்னு நினைச்சுட்டான் போல... 😞

சந்திரா இவ மட்டும் என்ன அகிலுக்காக இவளும் சூர்யாவை பயன்படுத்தி இருக்கா 😤😤😤

சூர்யா ஒன்னு நினைச்சு பண்ணப் போய் இப்போ என்னென்னவோ ஆகிப் போச்சு... 🤢🤢🤢🤢🤢
நன்றி இந்துமதி :)
இரண்டும் ஒண்ணுக்கு ஒண்ணா சளைச்சதில்லை 🥱
 

ஶ்ரீகலா

Administrator
ஜூப்பரூ ஊஊஊஊ!!!!.
இவன் ஒரு திட்டம் போட்டா அவ ஒரு திட்டம் போட்டிருக்காளே.

அதுக்குதான் தம்ப்றீ ஆழம் தெரியாம கால வுடக்கூடாதுன்னு சொல்றது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
குளத்தை ஆழம்பாக்க ஊரான் வூட்டு புள்ளய இறக்கிவுட்ட மாதிரி பழிவாங்க சொந்த ரத்தத்தை பயன்படுத்தினியே சூர்யா அந்த கத்தி உன்னையவே தாக்கிடுச்சு.

கடைசில உங்கம்மா இரண்டு பையனை பெத்தும் அவுங்களை ஏமாற்றமடைய வச்சீட்டீங்கடா.
என்ன இருந்தாலும் என்றாளு கெத்துதான்.
அகிலை பாக்காம இருந்துட்டு திடீர்னு பாசமழைய பொழிஞ்சதும்
சந்திராவுக்கு சந்தேகம் வந்திருக்கு.
சூர்யா மைண்ட் வாய்ஸ் 👇👇👇👇View attachment 34811
நன்றி Vaishanika :)
ஹா ஹா அதே… மண்டை மேல இருக்கிற கொண்டையை மறக்கலையேடா மொமண்ட் 😂
 

ஶ்ரீகலா

Administrator
கல்யாணம் பண்ணி சேர்ந்து இருந்தால் கூட அவங்க வேலையை பார்த்து இருப்பாங்க இப்ப பிரிஞ்சு இருக்கிறதா முடிவு பண்ணி ரெண்டு பேரும் மனசுல ஒருத்தவங்கள ஒருத்தவங்க நினைச்சுக்கிட்டே இருக்க போறாங்க.
physically present and mentally absent
superb epi mam
நன்றி சசி :)
இன்னைக்கு ரெண்டையும் கோர்த்து விட்டாச்சு 😉
 

ஶ்ரீகலா

Administrator
#hanzwriteup

#எனக்காக_வா_நான்_உனக்காக_வா

இப்போ தான் படிச்சி முடிச்சேன் எல்லா epi யும்...
சந்திராவை எனக்கு பிடிக்கவே இல்லை.. 😖😖😖
லூசு போல பண்ணிட்டு இருக்கா... அவளுக்கு என்ன உரிமை இருக்கு... அவ வீட்டுல பிள்ளையை பார்க்குற லட்சணம் தான் கண்ணால் பார்க்குறாளே... 😑😑😑

சூர்யா பழி வாங்க நினைச்சது தப்பே இல்லை... ஏனா அந்தளவு அவங்க அவமானப்பட்டிருக்காங்க... அது புரியுதா அந்த மரமண்டை க்கு...
சூரியனிலிருந்து சந்திரனுக்கு ஒளி வர்ற போல சூர்யா கொஞ்சம் உன்னோட அறிவை அவளுக்கு கடன் கொடேன் 😤😤😤

அவனை கல்யாணம் பண்ணிட்டா அகில் உனக்கு உரிமை ஆகிடுவானா??? இப்போ கூட அவங்க வீட்டு வாரிசு தான்.. 😏😏😏

By the way, பிரசாத் 😍😍😍

பாவம் அவன் பெண் பார்க்க போனான்... அதையும் கெடுத்து விட்டிடுச்சி இந்த பக்கி... இப்போ அவன் கல்யாணம் என்ன ஆச்சோ??? என் 7th sense என்ன சொல்லுதுனா சாவித்திரி or சத்யவதி தான் பிரசாத் pair னு 🫣🫣🫣
நன்றி ஹன்சா :)
அவன் மட்டும் அவளை கல்யாணம் பண்ண கார்னர் பண்ணலாமா 😂 அதான் அவன் மனைவியா வந்து கார்னர் பண்ணிட்டா. இனி பயபுள்ள அகிலை வச்சு மிரட்ட முடியாதுல்ல. எப்படி எங்க பிளான் 🤭 பிரசாத் இல்லை பிரதாப் 😉 அப்போ சவி ஆர் சத்யாவை ஜோடி சேர்த்து செகண்ட் ஹீரோவா போட்டுரலாமா 😝
 

ஶ்ரீகலா

Administrator
Enna solla varukiraal Vadhani peayarukku aval Akiluku amma Surya Appa aval Niranjani thirumanam seithu kolvaal adhu pola Suryavum very oruvalai thirumanam seithu kollalaam Akil Chandhra veettil iruppaan thoontrum pothu Surya vanthu paarthu kollalaam so pana thimirai kaattukiraal avalai poruththavarai Veanugopalan Surya parents yai avamadhiththathu kalyanathuku varakudaathu entru sonnathu Aadhi erantha piragum avanai pertravarkal paarka vidaamal seithathu ellam correct Surya plan panni evalai register marriage seithathu kuda eval ninaithathaal thaan nadanthathu yean enil Chandhra thanga thottilil piranthaval Niranjan nai kaadhaliththu thirumanam seithu kolvaal Akil ku Amma entru solli kondu etho periya thiyagi maathiri thannai ninaithu kolvaal super amma appa buddhi thaane varum athilum panam irukkum thimir veru yeazhaikalai yean madhikka pokiraal superb ud mam arumai viji
நன்றி விஜி மா :)
 

Vaishanika

Bronze Winner
வேணுகோபாலன் சந்திராவுக்காக இறங்கி வந்து பேசி தன்பொண்ணை வாழவக்க நெனைக்கிறாரு.🤗🤗🤗🤗

அடப்பாவி சூர்யா செமடா. நானே இந்த டுவிஸ்ட்டை எதிர்பாக்கலை டா.🤭🤭🤭🤭🤭🤭🤭
சந்திராவுக்கு கிடுக்கிப்பிடி போட நெனைக்கிறேடா.
அவவூட்டுக்கே போயி ரூமுக்கு போயி அங்கனயே தூங்கற உன்ற மனதகிரியத்தை பாராட்டியே ஆகனும் டா.
இதுக்கு சந்திராவோட பதிலடி என்னவா இருக்கும்???🙄🙄🙄🙄
 
Top