ilakkiyamani
Bronze Winner
nice update sri ma..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Oh… take care ma… God bless ur childஎன்ன சொல்ல இந்த எபியை படிக்கும் போது, அபிராமி குழந்தையை நினைத்து மனசு வலியா இருந்தது , அந்த தாயின் வலியை நானும் அனுபவித்து உள்ளேன், என்னுடைய இரண்டாவது மகளும் இதே பிரச்சனையில் இருந்து மீண்டுள்ளாள்.
Thank you so much sister for your blessingOh… take care ma… God bless ur child
take care sis...என்ன சொல்ல இந்த எபியை படிக்கும் போது, அபிராமி குழந்தையை நினைத்து மனசு வலியா இருந்தது , அந்த தாயின் வலியை நானும் அனுபவித்து உள்ளேன், என்னுடைய இரண்டாவது மகளும் இதே பிரச்சனையில் இருந்து மீண்டுள்ளாள்.
மிக்க நன்றி சிஸ்டர் உங்க அன்புக்கு, இந்த பிரச்சனையில் இருந்து என் மகள் மீண்டு 2ஆண்டுகள் ஆகி விட்டது, தற்போது நலமுடன் பள்ளி செல்கிறாள்.take care sis...