All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!’ - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
லேய் கந்தா நீனு கொஞ்சமே கொஞ்சம் நல்லவந்தானோ?!!!. ஏமாத்துக்காரி அக்கா ரொம்ப சிலுப்பாதலே.உன்னாலதான் அம்ரூக்கு இந்த கஷ்டம்.அம்ரூ அவ தாவாங்கட்டையில இரண்டு இடி கொடுலே.காசு இருக்குதுன்னு காமிக்கறதுக்கு வானமேறி வைகுந்தம் போறேனு பில்டப்பு வேற.
 

Narmadha

Bronze Winner
பிரசாத் -வர்ஷுனி 💞💞💞👌👌👌

பிரசாத்தின் கடந்து வந்த பாதை மிக கடினமானது, அதில் உறவு முறையில் அத்தை மற்றும் அவர் மகளால் ஏமாற்ற பட்டது மற்றும் , அவனின் உழைப்பு அனைத்துமே சுரண்டிய செயல் தான்
பிரசாத்தின் இன்றைய கடுமையான முகத்துக்கு காரணம் 😔😔😔😔😔😔😔😔😔.
பிரசாத்தின் மன மாற்றம் மகிழ்ச்சியாக உள்ளது😊😊, வர்ஷினியை புரிந்து விரைவில் நல்வாழ்வு வாழ வேண்டும் 🙏🙏🙏🙏.

அழகான கதை, விறுவிறுப்பான பதிவுகள் சிஸ்டர் 😊😊😊😊😊.
 

Kalai karthi

Well-known member
திட்டியே பாசத்தை பொழிபவன் இவன் மட்டும் தான். அம்ரு அவனை ரசிக்க ஆரம்பித்து விட்டாள் இவனும் தான். சுவாரஸ்யமாக போகுது கலா sis
 

Vaishanika

Bronze Winner
அடேங்கப்பா! வூட்டுக்காரிக்கு புதுப்பட்டூஊஊ புடவை தங்கநகை கலக்கற போடா கந்தா.ஆனா அக்கா காரி இளப்பமா பேசுனத்து அப்பறம் எடுத்துகுடுக்கற பாரு. அதிலிருந்தே நீ டூப்லைட்டுன்னு தெரியுதுப்பா. உன்ற பொண்டாட்டி சொல்றது நல்லவனா இருக்கலாம் ஏமாளியா இருக்கக் கூடாதுங்கிறது கரக்ட்டுல. இதுக்கெல்லாம் சரக்கு போடப் போறது ரொம்ப ஓவருல.😜😜😜😜
 
Top