All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அற்புதமான பதிவு... ஆழ்மன எண்ணங்களின் வெளிப்பாடு தான் இப்பதிவோ?

எவ்வளவு மாற்றங்கள் அனைவரிடமும் இவ்விபத்தால்..

அமருக்கு ராமிற்கு ஆத்மியை கொடுக்க மனமேயில்லாதவன் தன் மகளின் ராமிற்கான தேடுதல் புரிந்து அதை நிறைவேற்ற துடிப்பது...

ராம் யாரையோ பழி வாங்க ஆத்மியை உபயோகித்தவன் அவள் விபத்திற்குள்ளானவுடன் எங்கே அவளை இழந்துவிடுவோமோ என்று அவன் ஆழ்மன அன்பின் வெளிப்பாடு அற்புதம்...

ஆத்மிக்கு பூவா தலையா என்பது போல் இது நட்பா? காதலா? என்று இருந்தவள் அவன் ரியாவுடன் தொடர்பு என்ற செய்தியை கேட்டு அதிர்ந்து அவன் தன்னிடம் வருவான் என்ற நம்பிக்கையில் விபத்திற்குள்ளாக்கி கொண்டாளா? அற்புத படைப்பு ஸ்ரீ மேம்! எப்படியெல்லாம் யோசித்து ஒவ்வொரு வரியையும் படைக்கிறீர்கள்..

ஆத்மி கண்விழித்தவுடன் அவளை தத்தி என்று கிண்டல் செய்து இருவரின் முகத்தில் புன்னகை வேறு.. எங்கேயோ போய்விட்டீர்கள்.. ஆத்மார்த்த காதலின் அற்புத படைப்பு...

ராம் ஆத்மி அற்புத காதல் மற்றும்
அமர் சூர்யபிரகாஷ் அஸ்வத்தாமன் இவர்கள் மூவரின் தொடர்பை காண ஆவலுடன்...
நன்றி சாந்தி :)
நாம எப்பவுமே வித்தியாசமா தானே சிந்திப்போம். இந்த கதையிலும் அப்படியே… இன்னைக்கு எபியில் நேற்றைய எபிக்கான அர்த்தம் முழுவதும் விளங்கும். புரியவில்லை என்றால் இனி போக போக புரியும்.
 

ஶ்ரீகலா

Administrator
அழகான விமர்சனம் சாந்திக்கா..

பொதுவா.. உடம்பு சரியில்லாத நேரத்தில் உடலும் மனமும் இளகி இருக்குன்னு சொல்வாங்க.. அந்த நேரத்தில்.. யாரையாவது டிப்பென்ட் செய்து இருப்பாங்க..

அதை அழகா ராம் ஆத்மியோட உணர்வில் முன்னேற்றமாக இயல்பாக ஶ்ரீக்கா காட்டியிருக்காங்க..
அப்படியும் சொல்லலாம். இருவரின் மனதும் நெருங்கி வர ஒரு காரணமிது…
 

Chitra Balaji

Bronze Winner
O my God அவளே vennum accident pannikitaala....... அவனை யாரும் namba la nu avan mela ulla ketta per poganum..... Avanuku ava vennum naa kandipa varuvaanu......... அந்த ரியா வந்த பிறகு தான் அவன் mela ulla காதல் purinji இருக்கு ஆனா அவன்.......... அவல avanodaya கைப்பாவை ah ஆட்டி vechi இருக்கான்....... அவன் என்ன solraano அது தான் ava கேக்கணும் nu........ Athu avaluku ithu varaikum theriyala......அமர் கொடுத்த car ah vittutu vanthutaan.... ஆத்மி???? ... Enna panna poraano..... Super Super mam.... Semma episode
 
Top