All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Priyajulian

Active member
Mam marubadiyum story start pannathukku romba thanks mam..... Superb story sema ya poguthu.....aathmee chance ah illa.... Arumaiyana ponnu.. Kathai nagarum vidham elllame super... Ram etthanala avala ippadi kastapaduthuran.... Avanoda vedhanaikku enna karanam ithaellam theringikka romba aarvama irukku.. Athvum nenga kudukkura rendu ud 👌👌👌👌👌🙏🙏❤️♥️♥️
 
ஶ்ரீகலா

Administrator
ஆத்மி ராம் எந்த அளவுக்கு ava manasula vechi இருந்தா avanodaya ஒரு குரல் ku ava kita appadi ஒரு response கடைக்கும் avan mela உயிரையே vechi இருக்கா..... அவனும் இப்போ தான் கொஞ்சம் konjamaa ava mela அவன் vechi irukara நேசத்தை புரிஞ்சிக்க aarabikuraanu நினைகிறேன்..... அமர் ku avan mela appadi ஒரு கோவம் but ஆத்மி kaaga அவன் ethuyum sollamal இருக்கான்..... ஆத்மி ku neriya changes theriyuthu ram kita ava pazhaga rathu la enna aachi avaluku..... ரியா calling............ Super Super mam... Semma episode

நன்றி சித்ரா :)
ஆத்மி மனதில் இருப்பது என்னவென்று இன்றைய அப்டேட்டில் சொல்கிறேன்.
 
ஶ்ரீகலா

Administrator
இந்த விபத்து.. மாற்றங்களைக் கொண்டு வருமான்னு கேட்டுருந்தேன். ஆஹா.. ஆத்மி கிட்ட பலத்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கு..😆😋😜🙈

இந்த சரோஜினி வேற.. அப்பப்போ.. வந்து குட்டி குட்டி இன்ட்ஸா கொடுத்துட்டு போறாங்க..

பழைய படத்துல வர நாரதர் மாதிரி.. தெரிந்த விசயத்தை சொல்றேன்னு பேர்வழி.. அதிகமா கிளப்பி விட்டுட்டு போற ஃபீல்..

ரியா ஃபோன் என்ன குண்டே போட்டலாம். இனி ஆத்மி அசர மாட்டான்னு தான் தோணுது.

பார்க்கலாம் ஶ்ரீக்கா.. நீங்க என்ன வச்சுருக்கீங்கன்னு..

நாளையே அடுத்த எபி..💃💃💃 தேங்க்யு சோ மச் ஶ்ரீக்கா🥰🥰🥰

நன்றி ராஜி :)
எஸ் ராஜி… அவளது மாற்றம் என்ன மாதிரின்னு இந்த அப்டேட்டில் வரும். அசர மாட்டாள் என்று நம்புவோமாக…
 
ஶ்ரீகலா

Administrator

"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!

இனிய தோழி,

கூட்டுக் குயில்கள்
கூடும் நேரம்
கூச்சல் போடும்
விதியின் கோரம்...
அன்பின் வலியாய் சீர்குலைக்க...

பெத்த மனம் தவித்தாலும்
பிள்ளை மனம் பித்தாக
சத்தமின்றி பார்த்திருக்க...

வாளெடுத்த வேங்கையவன்
வசம் கண்ட மற்றவரும்
வாய்க்கொன்றாய் பேசி நிற்க...

காதல் மகள் கங்கையென
காதலில் பொங்கும் நேரம்..
காதல் மகன் ரோகம் தீர்க்க
காதலும் கலங்குவதேன்…?

காலனவன் தீர்ப்பில்
காதலுக்கு இடமில்லையோ…?
காலத்தின் கோலத்தில்
காவலனுக்கு அது எல்லையோ…?
விடையில்லா கேள்விக்கு...
விடைதானோ காதலே...!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி

நன்றி செல்வி :)
சூப்பர்… மிக அழகாக கவிதையில் அருமையா சொல்லிட்டீங்க… காதலின் வேறொரு பரிமாணத்தை இந்தக் கதையில் பார்க்கலாம்.
 
ஶ்ரீகலா

Administrator
Ud supera irunthathu accident aanathu muthalil Deena moolam Ram ku thaan therikirathu Rammin ortrai azhaipil Aadhmika manam avvalavu amaithi adaikirathu aval vizhiththa pinnum Appa Amma vai vida Ram yai thaan thedukiraal unarvartra Aadhmiyin nilayai erandaam murai Ram santhikkiraan entraal muthal murai eppo enge enna nadanthathu yaarum Ram iruppathai oru poruttaaka mathikkatha poothu Sarojini mattum un appa maathiri irukkadhe enkiraar Aswaththaman thaan Ram in appa vaa athu therinthuthaan sarojini naan un amma pola enkiraaro ethil eppadi Amar martrum Surya Prakash edaiyil vanthaner tharpothu etho oru vidhyaasam Aadhmiyin nadavadikkaiyil athai nantraaha purinthu kolkiraan Ram avan manathil abhaya mani adikkirathu Ram in amma innum uyirrodu irukkiraar polum avaruiku thaan Aadhmi select seitha pattu pudavaiyai eduththaan pola niraiya kelvikal, ore suspense ah irukku Ram Aadhmi eruvarin nekizhvaana tharunathil correct ah athai kulaipathu pola Riya phone varukirathu super super arumai ud pramaadham mam viji

நன்றி விஜி மா :)
உங்க கணிப்பு சரியான்னு கதையில் பார்க்கலாம்.
 
ஶ்ரீகலா

Administrator
Mam marubadiyum story start pannathukku romba thanks mam..... Superb story sema ya poguthu.....aathmee chance ah illa.... Arumaiyana ponnu.. Kathai nagarum vidham elllame super... Ram etthanala avala ippadi kastapaduthuran.... Avanoda vedhanaikku enna karanam ithaellam theringikka romba aarvama irukku.. Athvum nenga kudukkura rendu ud 👌👌👌👌👌🙏🙏❤️♥️♥️

நன்றி பிரியா :)
எஸ், கபாலி மாதிரி திரும்ப வந்துட்டேன்னு சொல்லு மாதிரி திரும்ப வந்தாச்சு 😝😝😝 உங்க கேள்விக்கு விடை வந்து கொண்டே இருக்கு.
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அற்புதமான பதிவு... ஆழ்மன எண்ணங்களின் வெளிப்பாடு தான் இப்பதிவோ?

எவ்வளவு மாற்றங்கள் அனைவரிடமும் இவ்விபத்தால்..

அமருக்கு ராமிற்கு ஆத்மியை கொடுக்க மனமேயில்லாதவன் தன் மகளின் ராமிற்கான தேடுதல் புரிந்து அதை நிறைவேற்ற துடிப்பது...

ராம் யாரையோ பழி வாங்க ஆத்மியை உபயோகித்தவன் அவள் விபத்திற்குள்ளானவுடன் எங்கே அவளை இழந்துவிடுவோமோ என்று அவன் ஆழ்மன அன்பின் வெளிப்பாடு அற்புதம்...

ஆத்மிக்கு பூவா தலையா என்பது போல் இது நட்பா? காதலா? என்று இருந்தவள் அவன் ரியாவுடன் தொடர்பு என்ற செய்தியை கேட்டு அதிர்ந்து அவன் தன்னிடம் வருவான் என்ற நம்பிக்கையில் விபத்திற்குள்ளாக்கி கொண்டாளா? அற்புத படைப்பு ஸ்ரீ மேம்! எப்படியெல்லாம் யோசித்து ஒவ்வொரு வரியையும் படைக்கிறீர்கள்..

ஆத்மி கண்விழித்தவுடன் அவளை தத்தி என்று கிண்டல் செய்து இருவரின் முகத்தில் புன்னகை வேறு.. எங்கேயோ போய்விட்டீர்கள்.. ஆத்மார்த்த காதலின் அற்புத படைப்பு...

ராம் ஆத்மி அற்புத காதல் மற்றும்
அமர் சூர்யபிரகாஷ் அஸ்வத்தாமன் இவர்கள் மூவரின் தொடர்பை காண ஆவலுடன்...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அழகான விமர்சனம் சாந்திக்கா..

பொதுவா.. உடம்பு சரியில்லாத நேரத்தில் உடலும் மனமும் இளகி இருக்குன்னு சொல்வாங்க.. அந்த நேரத்தில்.. யாரையாவது டிப்பென்ட் செய்து இருப்பாங்க..

அதை அழகா ராம் ஆத்மியோட உணர்வில் முன்னேற்றமாக இயல்பாக ஶ்ரீக்கா காட்டியிருக்காங்க..
 
Top