All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Shanthigopal

Well-known member
ஆத்மிகாவிற்கு ராமிடம் உள்ள உரிமையை நிலைநாட்டிய கவிதையில், இறுதியில் அவன் அவளுக்கு செய்த துரோகம்... அற்புதமான கவிதை ஸ்ரீ மேம்... வாழ்த்துக்கள்..
 

ilakkiyamani

Bronze Winner
arumaiyana pathivu srimam,paadalil varigal thervu arumai.intha varigalin arththathil yaarai pazhivanga ninaikkiraan .first intha raam ragavendhaar yaarnu periya dought a irukku.adhai ariya aavaludaan aduth,aduttha epikaga waiting srimam 😍😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Ivan ஏன் இப்படி இருக்கான்... ஏன் இவ்வளவு பழி veri........அமர் மிச்சம் vecha ethir naa athu mahima oda amma thaan அந்த kizhavi thaan காணமல் போனா..... Enna இருக்கு என்ன aachi nu theriyala....... அந்த kizhavi யால தான் ராம் இந்த maari எல்லாம் nadanthukuraan ah....... ரன்வீர் மட்டும் தான் அவன் காதல் ah solli இருக்கான் ava sollala.... கல்யாணமே பணிக்க porathu illanu sollita..... அவன் office laye ஒரு கருப்பு ஆடு இருக்கு.... ராம் solli avanuke kidaikira maari pannitaan.... Aathmika vuku avvallavu thoththu poitome nu kavalai.... payam... அமர் vum appadi thittitaan...... ராம் vum avala onnuthukkum laayakki illa nu sollamal sollitaan... Athu enna பொண்ணு naa வீடு laye முடங்கி kidakanuma அது என்ன attitude........ என்னமோ இருக்கு..... Aathmika தான் மாறனும்...... Eppadi மாற pora ava ராம் ah paththu payapuda payapuda avan thalai mela ஏரி aadikitte தான் இருப்பான்... Super Super mam.... Semma semma episode
 
Top