All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Deebha

Well-known member
அஞ்சலி தன் பெண்ணிடம் தன்னம்பிக்கையும் தைரியமும் குறைந்து விட்டதாய் கூறியதை, அமர் தன் மகள் பற்றி தனக்கு நன்றாக தெரியும் என நினைவில் விட்டுவிட்டானா? ராம் ஆத்மிக்கு நிர்வாக நுணுக்கங்களை கற்றுக் கொடுத்த பின் அவள் டெண்டரில் தோல்வியை சந்தித்து இருந்தால் அவன் office விட்டு வெளியேற சொல்வது நியாயம். He is arrogant and cheater.
 

Banumathi Balachandran

Well-known member
யார் இந்த சந்தீப் எதற்காக அஜய் ஆத்மியை தொந்தரவு செய்கிறான்

நீ தானே இந்த அரைவேக்காடு வேண்டும் என்றாய் அனுபவி ஹாஹாஹா
 

Chitra Balaji

Bronze Winner
Wooooooooow... Wooooooooow mam kadasi வரிகள் chance ah illa semma..... தத்தி தத்தி nu solravan முன்னாடி ava சிங்கமா எதிர்த்து நிக்கணும்....... சந்தீப் யாரு avalukum சந்தீப் kum enna samantham ஏன் avvallavu payapuraa..... அஜய் அந்த சந்தீப் ah தேடி kitu இருக்கான் போல... ராம் தான் avana adachi vechi இருக்கான்.... Enna panninaan அந்த சந்தீப் avvallavu kovam padraan ram...... அவ அவனால எவ்வளவு கஷ்டம் வலி vethanai annupavechaalum avanukum onnum ஆக kudaathunu ninaikira..... அவன் ஒரு வார்த்தை சொன்னா thaye avalaala தாங்க முடியல..... Ivan எப்படி kuzhanthai illanu avvallavu confident ah solraan.... Enna தான் நடந்தது avangalukula..... Super Super mam... Semma semma episode
 

Muthuvenkat

New member
Santheep யாரு பா ஒரு வேல அவன் தான் aathmika வ எதோ பண்ணிட்டானோ இவ ராம் தப்பா நினைக்கிறளோ
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!

இனிய தோழி,

எடுப்பார் கைப்பிள்ளை
தாயைத் தாங்கியது எப்படி?
பச்சை மண் என்றால்
பாசத்தில் பொங்கியது எப்படி?
தத்தை அவள் தத்தி என்றால்
பித்தாய் ஏங்கியது எப்படி?
தனக்கென்று தான் தேடும் அவன்
எனக்கென்று நான் நாடும் அவன்
உனக்கென்று நேர் நின்றால்...
தன்னலத்தின் தலைக்கனமோ...?

எட்டி நின்றாலும்
முட்டி நின்றாலும்
ஏட்டிக்குப் போட்டியாய்
ஏளனம் செய்தாலும்...
ஆழ்மனம் தேடும்
ஆதர்ச நாயகன்...
ஆத்மியவளின்
ஆபத்பாந்தவன்...
ராம் ராகவேந்திரனே!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Top